EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மட்டு நகரில் கார் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இருவர் படுகாயம்

மட்டு நகரில் கார் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இருவர் படுகாயம்

ஆனி 10, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு புகையிரத வீதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று புதன்கிழமை (10) பகல் 12.30 மணியளவில் மோதிய விபத்தில், மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

புகையிரத வீதியின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று, திடீரென வீதியில் திரும்ப முற்பட்ட போது வீதியில் வந்த மோட்டார் சைக்கிள் காருடன் மோதிய விபத்தையடுத்து, மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த வவுணதீவு கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனின் கால் முறிந்ததுடன் அவருடன் பிரயாணித்தவர் படுகாயமடைந்த நிலையில், மட்டு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

முச்சக்கரவண்டி ஒன்று ரயிலோடு மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

முச்சக்கரவண்டி ஒன்று ரயிலோடு மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு

ஆனி 10, 2026
கடற் பிராந்தியங்களில் கடும் காற்று வீசக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்
அண்மைய செய்திகள்

கடற் பிராந்தியங்களில் கடும் காற்று வீசக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

ஆனி 10, 2026
கடற்கரைக்கு நீராட சென்ற ஒருவர் மாயம்
அண்மைய செய்திகள்

கடற்கரைக்கு நீராட சென்ற ஒருவர் மாயம்

ஆனி 10, 2026
போதைப்பொருளை உடலுக்குள் மறைத்து வைத்திருந்த நபர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

போதைப்பொருளை உடலுக்குள் மறைத்து வைத்திருந்த நபர் உயிரிழப்பு

ஆனி 10, 2026
வவுனியாவில் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்
அண்மைய செய்திகள்

வவுனியாவில் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்

ஆனி 10, 2026
12 மணித்தியால நீர்வெட்டு அமுல்
அண்மைய செய்திகள்

12 மணித்தியால நீர்வெட்டு அமுல்

ஆனி 10, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் கத்திகுத்து தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

வவுனியாவில் கத்திகுத்து தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

3 நாட்கள் முன்னர்
நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

5 நாட்கள் முன்னர்
மீகொட வெசாக் தானசாலை விபத்து – சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலை

மீகொட வெசாக் தானசாலை விபத்து – சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலை

4 நாட்கள் முன்னர்
சுதந்திரபுரம் படுகொலையின் 28 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

சுதந்திரபுரம் படுகொலையின் 28 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

6 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில்.இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் பருத்தித்துறை முதலிடம்

யாழில்.இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் பருத்தித்துறை முதலிடம்

7 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In