EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கிளிநொச்சியில் வர்த்தக நிலையம் மீது முறிந்து வீழ்ந்த பாலை மரம்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

ஆனி 15, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தீ பரவலை கட்டுப்படுத்தல் தொடர்பாக கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.

தற்போது நிலவும் வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக, தீ அனர்த்தங்கள் அதிகளவு பதிவாகி வருகின்ற நிலையில் தீ விபத்து வராது தடுப்பது தொடர்பாகவும் தீ விபத்து ஏற்பட்டவுடன் தீ பரவலை தடுப்பது தொடர்பாகவும், விழிப்புணர்வு செயலமர்வு முன்னெடுக்கப்பட்டது.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ் மாநகர தீயணைப்பு பிரிவு உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டது. குறித்த விழிப்புணர்வு செயலமர்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப்பணிப்பாளர் M.அழகக்கோன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

தம்புள்ளையில் பதற்றம்: இலங்கை வீரருக்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இடையே வாக்குவாதம்!
அண்மைய செய்திகள்

தம்புள்ளையில் பதற்றம்: இலங்கை வீரருக்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இடையே வாக்குவாதம்!

ஆனி 15, 2026
புத்தூரில் டிப்பர் வாகன  விபத்து – இளைஞன் ஒருவர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மொரகல்ல கடற்கரையில் நீராட சென்றவர் உயிரிழப்பு

ஆனி 15, 2026
மாகாண மட்ட கரம் போட்டியில் வெற்றி பெற்ற  வேலணை மாணவி
அண்மைய செய்திகள்

மாகாண மட்ட கரம் போட்டியில் வெற்றி பெற்ற வேலணை மாணவி

ஆனி 15, 2026
நெடுந்தீவுக்கான சேவையை  மீண்டும் ஆரம்பித்த  வடதாரகை படகு
அண்மைய செய்திகள்

நெடுந்தீவுக்கான சேவையை மீண்டும் ஆரம்பித்த வடதாரகை படகு

ஆனி 15, 2026
வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட  ‘சிசு செரிய’ பேருந்து சேவை
அண்மைய செய்திகள்

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட ‘சிசு செரிய’ பேருந்து சேவை

ஆனி 15, 2026
பலாலியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அண்மைய செய்திகள்

பலாலியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஆனி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சியில் வர்த்தக நிலையம் மீது முறிந்து வீழ்ந்த பாலை மரம்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

7 மணத்தியாலங்கள் முன்னர்
மனித கொலை தொடர்பில் கைதான பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல்

மனித கொலை தொடர்பில் கைதான பிள்ளையான் உட்பட மூவருக்கு விளக்கமறியல்

7 மணத்தியாலங்கள் முன்னர்
பலாலியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

பலாலியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

5 மணத்தியாலங்கள் முன்னர்
போதைப்பொருளை உடலுக்குள் மறைத்து வைத்திருந்த நபர் உயிரிழப்பு

போதைப்பொருளை உடலுக்குள் மறைத்து வைத்திருந்த நபர் உயிரிழப்பு

5 நாட்கள் முன்னர்
நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In