EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
உணவக உரிமையாளர்களுக்கு சுகாதார பரிசோதகரால் தெளிவூட்டல்!

உணவக உரிமையாளர்களுக்கு சுகாதார பரிசோதகரால் தெளிவூட்டல்!

ஆனி 16, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வவுனியாவில் உணவகங்களை நடாத்தும் உரிமையாளர்கள் மற்றும் அது சார்ந்த பிரதிநிதிகளுக்கான தெளிவூட்டல் கலந்துரையாடல் ஒன்று வவுனியா வர்த்தகர்சங்க கட்டடத்தில் இன்று இடம்பெற்றது.

வர்த்தகர்சங்கத்தின் தலைவர் கே.கிருஸ்ணமூர்த்தியின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், நகரப்பகுதிகளில் உணவகங்களை நடாத்தும் உரிமையாளர்கள் மற்றும் அவர்கள் சார்பான பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.

இதன்போது உணவகங்களில் உணவுகளை கையாளும் முறை மற்றும் உணவுப்பாதுகாப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக வவுனியா நகர சுகாதார பரிசோதகரால் அவர்களுக்கு தெளிவூட்டப்பட்டிருந்தது.

அத்துடன் உணவகங்கள் தொடர்பாக அதனை நடாத்துபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

போலி ஆவணங்களை தயாரித்த மூவர் கைது
அண்மைய செய்திகள்

ஏறாவூரில் கொடூரமாக தாக்கப்பட்ட 16 வயது சிறுவன்

ஆனி 16, 2026
பாடசாலைகள் மட்டத்திலான  விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
அண்மைய செய்திகள்

பாடசாலைகள் மட்டத்திலான விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

ஆனி 16, 2026
செம்மணி புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள   06 என்புக்கூடுகள்
அண்மைய செய்திகள்

செம்மணி புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 06 என்புக்கூடுகள்

ஆனி 16, 2026
வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் இணையத்தளத்தில் வெளியிடுங்கள்
அண்மைய செய்திகள்

வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் இணையத்தளத்தில் வெளியிடுங்கள்

ஆனி 16, 2026
அனைத்திலும் ரெலோவைப் புறக்கணியுங்கள் – ஏகனாதன் வியஜ பவானந்தா
அண்மைய செய்திகள்

அனைத்திலும் ரெலோவைப் புறக்கணியுங்கள் – ஏகனாதன் வியஜ பவானந்தா

ஆனி 16, 2026
கிளிநொச்சி விவசாயிகளால்  முன்னெடுக்கப்பட்ட  கவனயீர்ப்பு பேரணி
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணி

ஆனி 16, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

மாகாண மட்ட கரம் போட்டியில் வெற்றி பெற்ற  வேலணை மாணவி

மாகாண மட்ட கரம் போட்டியில் வெற்றி பெற்ற வேலணை மாணவி

1 நாள் முன்னர்
தென் மாகாண முன்னாள் முதலமைச்சரான ஷான் விஜயலால் டி சில்வா கைது

தென் மாகாண முன்னாள் முதலமைச்சரான ஷான் விஜயலால் டி சில்வா கைது

6 நாட்கள் முன்னர்
கண்டாவளையில் காணி நடமாடும் சேவையூடாக காணிப்பிணக்குகளுக்கு தீர்வு

கண்டாவளையில் காணி நடமாடும் சேவையூடாக காணிப்பிணக்குகளுக்கு தீர்வு

4 நாட்கள் முன்னர்
வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட  ‘சிசு செரிய’ பேருந்து சேவை

வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட ‘சிசு செரிய’ பேருந்து சேவை

1 நாள் முன்னர்
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ஒரு ஜோக்கர் –  நா.உ.க.இளங்குமரன்

நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ஒரு ஜோக்கர் – நா.உ.க.இளங்குமரன்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In