EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக்கில் குறைந்த வருமானத்தை பெறும் ஆங்கில இளைஞர்கள்

கியூபெக்கில் குறைந்த வருமானத்தை பெறும் ஆங்கில இளைஞர்கள்

ஆனி 22, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக்கில் வாழும் ஆங்கில இளைஞர்கள், தங்களை உள்ளூர் சமூகத்துடன் ஒருங்கிணைத்துக் கொள்ளவும், பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்ளவும் பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்ற போதும், அவர்கள் மிகக் குறைந்த வருமானத்தையே பெற்று வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆங்கில மொழி பேசும் சமூகத்தினரின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்காக இயங்கும் PERT என்ற அமைப்பு நடத்திய, விரிவான ஆய்விலேயே இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

கியூபெக் மாகாணத்தின் கடுமையான மொழிச் சட்டங்கள் மற்றும் தகுதிவாய்ந்த பிரெஞ்சு மொழிப் பயிற்சிகள் போதிய அளவில் கிடைக்காதமையே, இதற்கு முக்கியக் காரணம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆய்வின்படி, கியூபெக்கில் உள்ள 18 முதல் 34 வயதுக்குட்பட்ட ஆங்கிலேய இளைஞர்களின் சராசரி வருடாந்தர வருமானம் (Median Income), பிரெஞ்சு மொழியை முதன்மையாகப் பேசும் இளைஞர்களின் வருமானத்தை விட கணிசமாகக் குறைவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மொன்றியலில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

மொன்றியலில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆனி 22, 2026
‘டுரோஷர் அவென்யூ’ தொழிற்பேட்டைக் கட்டிடத்தை இடிக்க திட்டமிடும் தனியார் நிறுவனங்கள்
கியூபெக்

‘டுரோஷர் அவென்யூ’ தொழிற்பேட்டைக் கட்டிடத்தை இடிக்க திட்டமிடும் தனியார் நிறுவனங்கள்

ஆனி 22, 2026
தற்காலிகத் தனிநபர் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ‘ஆன்-மேரி போயிஸ்வெர்ட்’
கியூபெக்

தற்காலிகத் தனிநபர் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ‘ஆன்-மேரி போயிஸ்வெர்ட்’

ஆனி 22, 2026
பிரெஞ்சு மொழிச்சாசனத்தை மீறி, ஆங்கிலத்தில் விலைப்பட்டியல்களை வழங்கிய நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.
அண்மைய செய்திகள்

பிரெஞ்சு மொழிச்சாசனத்தை மீறி, ஆங்கிலத்தில் விலைப்பட்டியல்களை வழங்கிய நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.

ஆனி 20, 2026
மொண்ட்ரியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணை – குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை
அண்மைய செய்திகள்

மொண்ட்ரியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணை – குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆனி 20, 2026
வீடற்ற மக்களின் தற்காலிகக் கூடாரங்கள் பலவந்தமாக அகற்றப்பட மாட்டாது – மொண்ட்ரியல் மாநகர மேயர்
கியூபெக்

வீடற்ற மக்களின் தற்காலிகக் கூடாரங்கள் பலவந்தமாக அகற்றப்பட மாட்டாது – மொண்ட்ரியல் மாநகர மேயர்

ஆனி 19, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

அனைத்திலும் ரெலோவைப் புறக்கணியுங்கள் – ஏகனாதன் வியஜ பவானந்தா

அனைத்திலும் ரெலோவைப் புறக்கணியுங்கள் – ஏகனாதன் வியஜ பவானந்தா

6 நாட்கள் முன்னர்
வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் இணையத்தளத்தில் வெளியிடுங்கள்

வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் இணையத்தளத்தில் வெளியிடுங்கள்

6 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற ஈழத்தமிழர் அரசியலமைப்புப் பொதுக் கூட்டம்

யாழில் இடம்பெற்ற ஈழத்தமிழர் அரசியலமைப்புப் பொதுக் கூட்டம்

1 நாள் முன்னர்
போலி ஆவணங்களை தயாரித்த மூவர் கைது

ஏறாவூரில் கொடூரமாக தாக்கப்பட்ட 16 வயது சிறுவன்

6 நாட்கள் முன்னர்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்த நீதி அமைச்சர்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்த நீதி அமைச்சர்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In