EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
முன்னாள் பேராசிரியர் வலேரி பாப்ரிகண்ட் உயிரிழப்பு

முன்னாள் பேராசிரியர் வலேரி பாப்ரிகண்ட் உயிரிழப்பு

ஆனி 29, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வரலாற்றில் மிகக் கொடூரமான கல்வி நிறுவனத் துப்பாக்கிச் சூட்டுச் சமபவங்களில் ஒன்றான, ‘கான்கார்டியா பல்கலைக்கழகப் படுகொலையை‘ (Concordia University massacre) நிகழ்த்திய முன்னாள் பேராசிரியர் வலேரி பாப்ரிகண்ட் (Valery Fabrikant), கியூபெக் மாகாணச் சிறைச்சாலையில் தனது 86 ஆவது வயதில் உயிரிழந்தார்.

உயிரிழந்த அவர், மொன்றியலில் உள்ள கான்கார்டியா பல்கலைக்கழகத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு சக பேராசிரியர்கள் நால்வரைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்தவர் ஆவார்.

கியூபெக்கின் செயின்ட்-அன்னே-டெஸ்-பிளைன்ஸ் (Sainte-Anne-des-Plaines) பகுதியில் உள்ள ‘ஆர்க்காம்போல்ட்’ மத்திய  பாதுகாப்புச் சிறைச்சாலையில் உயிரிழந்த அவருடைய மரணம், “இயற்கையான காரணங்களால்” நிகழ்ந்துள்ளதாகக் கனடா சிறைச்சாலைத் துறை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

1993 ஜூன் 8 முதல் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த இவர், சிறையிலிருந்தபடியே பல வழக்குகளைத் தொடர்ந்து தொடுத்து வந்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்கில் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சிறப்புச் சிகிச்சை – ‘அலையன்ஸ் MH2’ அமைப்பு தீவிரம்
அண்மைய செய்திகள்

கியூபெக்கில் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சிறப்புச் சிகிச்சை – ‘அலையன்ஸ் MH2’ அமைப்பு தீவிரம்

ஆனி 30, 2026
கியூபெக்கின் மொன்தெரேஜி பிராந்தியத்தில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு
கியூபெக்

கியூபெக்கின் மொன்தெரேஜி பிராந்தியத்தில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு

ஆனி 29, 2026
குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சிறப்புச் சிகிச்சை வழங்க தீர்மானம்
கியூபெக்

குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சிறப்புச் சிகிச்சை வழங்க தீர்மானம்

ஆனி 29, 2026
கியூபெக்கில் நிகழ்ந்த  வீதி விபத்துகள் தொடர்பான விசாரணைகள்  முடக்கப்பட்டுள்ளன
கியூபெக்

கியூபெக்கில் நிகழ்ந்த  வீதி விபத்துகள் தொடர்பான விசாரணைகள் முடக்கப்பட்டுள்ளன

ஆனி 29, 2026
மேகன் பெல்லின் இறப்பிற்கு நீதி கேட்கும் பெற்றோர்!
கியூபெக்

மேகன் பெல்லின் இறப்பிற்கு நீதி கேட்கும் பெற்றோர்!

ஆனி 29, 2026
கியூபெக் ‘காவல்துறையில் நிலவும் ‘இனரீதியான பாகுபாடுகளை’ வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறு, நகரமேயருக்குக் கோரிக்கை
அண்மைய செய்திகள்

கியூபெக் ‘காவல்துறையில் நிலவும் ‘இனரீதியான பாகுபாடுகளை’ வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறு, நகரமேயருக்குக் கோரிக்கை

ஆனி 27, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

கியூபெக் ‘காவல்துறையில் நிலவும் ‘இனரீதியான பாகுபாடுகளை’ வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறு, நகரமேயருக்குக் கோரிக்கை

கியூபெக் ‘காவல்துறையில் நிலவும் ‘இனரீதியான பாகுபாடுகளை’ வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறு, நகரமேயருக்குக் கோரிக்கை

3 நாட்கள் முன்னர்
வெளிநாடுகளிலுள்ள  இலங்கையர்களின்  வாக்களிப்பு தொடர்பில்  தீவிர பரிசீலனை

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் வாக்களிப்பு தொடர்பில் தீவிர பரிசீலனை

7 மணத்தியாலங்கள் முன்னர்
கிளிநொச்சியில்  மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

கிளிநொச்சியில் மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

6 நாட்கள் முன்னர்
வடமாகாண தமிழ்தின வில்லிசைப் போட்டியில்  வெற்றி பெற்ற யூனியன் கல்லூரி

வடமாகாண தமிழ்தின வில்லிசைப் போட்டியில் வெற்றி பெற்ற யூனியன் கல்லூரி

6 மணத்தியாலங்கள் முன்னர்
கியூபெக் மாகாண பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ ஆங்கில மொழி நேரடி விவாதம் முற்றாக ரத்து!

கியூபெக் மாகாண பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ ஆங்கில மொழி நேரடி விவாதம் முற்றாக ரத்து!

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In