EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மன்னார் மடு திருத்தல ஆடிமாத திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

மன்னார் மடு திருத்தல ஆடிமாத திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

ஆடி 2, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter
மன்னார் மடு   திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (2) வியாழக்கிழமை காலை 6:15 மணிக்கு சிறப்பாக இடம்பெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர்  அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நிஷாந்த சாகர ஜெய மான்ன ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார்   மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நேசன் அடிகளார்  ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலி யாக ஒப்புக்கொடுத்தனர்.

குறித்த திருவிழா திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், திணைக்கள தலைவர்கள், அரசியல் பிரதி நிதிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனியும் அதனை தொடர்ந்து திருச்சொரூப ஆசியும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. திருவிழா திருப்பலியின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான கொடியேற்றம்   கடந்த 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியவில்  மருதமடு திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி.சோசை அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நவநாள் வழிபாடுகள் திருச்செபமாலைகள் தமிழ் சிங்களம் ஆகிய மொழிகளில் இடம் பெற்றது. மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடிமாத திருவிழாவுக்கான வேஸ்பர் ஆராதனை நேற்று(1)  புதன்கிழமை மாலை இடம்பெற்றது. தொடர்ந்து  இன்று வியாழக்கிழமை(2) காலை 6:15 மணிக்கு  திருவிழா திருப்பலி ஆயர் தலைமையில் கூட்டு திருப்பலியாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

குடும்ப வன்முறை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி ஒன்டாரியோவில் கைது!
அண்மைய செய்திகள்

குடும்ப வன்முறை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி ஒன்டாரியோவில் கைது!

ஆடி 4, 2026
கியூபெக் பொதுத்தேர்தலில் அதிரடி மாற்றம் – ‘துவா-ரிவியேர்’ தொகுதியில் போட்டியிடுவதாக முதலமைச்சர் கிறிஸ்டின் பிரெஷெட் அறிவிப்பு!
அண்மைய செய்திகள்

கியூபெக் பொதுத்தேர்தலில் அதிரடி மாற்றம் – ‘துவா-ரிவியேர்’ தொகுதியில் போட்டியிடுவதாக முதலமைச்சர் கிறிஸ்டின் பிரெஷெட் அறிவிப்பு!

ஆடி 4, 2026
பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்
அண்மைய செய்திகள்

பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்

ஆடி 3, 2026
கொழும்பில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்
அண்மைய செய்திகள்

கொழும்பில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்

ஆடி 3, 2026
வெல்லவாய பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்
அண்மைய செய்திகள்

வெல்லவாய பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்

ஆடி 3, 2026
வீதிகளில் ஹெட்போன் அணிந்து பயணிக்கும் பாதசாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
அண்மைய செய்திகள்

வீதிகளில் ஹெட்போன் அணிந்து பயணிக்கும் பாதசாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஆடி 3, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

ரகித ராஜபக்ஷவுக்கு  மீண்டும் விளக்கமறியல் உத்தரவு

ரகித ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு

9 மணத்தியாலங்கள் முன்னர்
குடும்ப வன்முறை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி ஒன்டாரியோவில் கைது!

குடும்ப வன்முறை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி ஒன்டாரியோவில் கைது!

13 seconds முன்னர்
கியூபெக்கில் தீவிரமடையும் வானிலை மாற்றம்: சுழற்காற்று அச்சத்தால் மாகாணத்திற்கு ‘மஞ்சள் நிற எச்சரிக்கை’

கியூபெக்கில் தீவிரமடையும் வானிலை மாற்றம்: சுழற்காற்று அச்சத்தால் மாகாணத்திற்கு ‘மஞ்சள் நிற எச்சரிக்கை’

2 நாட்கள் முன்னர்
யாழ்.மறைமாவட்ட ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம்

யாழ்.மறைமாவட்ட ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம்

3 நாட்கள் முன்னர்
காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

9 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In