EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

ஆடி 3, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ “பங்களா முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 11ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் தமது 651 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் விடுவிக்கப்படாத நிலையில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இப்போராட்டங்களை முன்னெடுப்பதாக காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்த நிலையில், இன்றும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்
அண்மைய செய்திகள்

பச்சிளைப்பள்ளி பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம்

ஆடி 3, 2026
கொழும்பில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்
அண்மைய செய்திகள்

கொழும்பில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்

ஆடி 3, 2026
வெல்லவாய பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்
அண்மைய செய்திகள்

வெல்லவாய பகுதியில் விபத்து – ஒருவர் படுகாயம்

ஆடி 3, 2026
வீதிகளில் ஹெட்போன் அணிந்து பயணிக்கும் பாதசாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
அண்மைய செய்திகள்

வீதிகளில் ஹெட்போன் அணிந்து பயணிக்கும் பாதசாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஆடி 3, 2026
ரகித ராஜபக்ஷவுக்கு  மீண்டும் விளக்கமறியல் உத்தரவு
அண்மைய செய்திகள்

ரகித ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல் உத்தரவு

ஆடி 3, 2026
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் அடிக்கல் நாட்டு விழா
அண்மைய செய்திகள்

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் அடிக்கல் நாட்டு விழா

ஆடி 3, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

வெளிநாடுகளிலுள்ள  இலங்கையர்களின்  வாக்களிப்பு தொடர்பில்  தீவிர பரிசீலனை

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் வாக்களிப்பு தொடர்பில் தீவிர பரிசீலனை

4 நாட்கள் முன்னர்
கொரோனா அலைகளில் முதலில் பாதிக்கப்பட்டது இளைஞர்களே: கியூபெக் மருத்துவ ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

கொரோனா அலைகளில் முதலில் பாதிக்கப்பட்டது இளைஞர்களே: கியூபெக் மருத்துவ ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

1 நாள் முன்னர்
யாழில்.’சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்

யாழில்.’சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்

2 நாட்கள் முன்னர்
வவுனியாவில் ஊழலுக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

வவுனியாவில் ஊழலுக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

4 நாட்கள் முன்னர்
யாழ்.மறைமாவட்ட ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம்

யாழ்.மறைமாவட்ட ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In