EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கச்சதீவில் சுகாதர சீர்கேட்டுடன் உணவு விற்றவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

கச்சதீவில் சுகாதர சீர்கேட்டுடன் உணவு விற்றவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை

ஆடி 5, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கச்சத்தீவு திருவிழாவின் போது சுகாதார சீர்கேட்டுடன் உணவு விற்பனை செய்த உரிமையாளருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதித்த நீதவான் , அதனை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைத்ததுடன், 24 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளார்.

கச்சதீவு பெருவிழா இவ்வருடம் கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இடம்பெற்றது. அதன் போது, சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகத்தில் , தேநீர் தயாரிக்கும் பகுதி சுகாதாரமற்ற முறையில் காணப்பட்டமை, உணவு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு முரணான வகையில் பழங்கள் விற்பனை செய்தமை, உணவு கையாள்பவர் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக நெடுந்தீவு பொது சுகாதார பரிசோதகர் சட்ட நடவடிக்கை எடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது உரிமையாளருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு 3 மாத கால சிறைத்தண்டனை விதித்த மன்று, அதனை 5 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்ததுடன் , 24ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காட்டுத்தீ – அவசர வெளியேற்ற உத்தரவு
அண்மைய செய்திகள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காட்டுத்தீ – அவசர வெளியேற்ற உத்தரவு

ஆடி 5, 2026
ஒட்டாவாவில் நடைபெற்ற அமெரிக்க சுதந்திர தின நிகழ்வு – ராயல் கனடியன் ஏர் ஃபோர்ஸ் மற்றும் அமெரிக்க விமானப்படை இணைந்து வானில் கூட்டுப் பறப்பு
அண்மைய செய்திகள்

ஒட்டாவாவில் நடைபெற்ற அமெரிக்க சுதந்திர தின நிகழ்வு – ராயல் கனடியன் ஏர் ஃபோர்ஸ் மற்றும் அமெரிக்க விமானப்படை இணைந்து வானில் கூட்டுப் பறப்பு

ஆடி 5, 2026
ஆர்க்டிக் பிராந்தியத்திற்கான பாதுகாப்பு நிதியின் பலன்கள் இனுவிட் மக்களுக்குக் கிடைக்கும் என பிரதமர் மார்க் கார்னி உறுதிமொழி
அண்மைய செய்திகள்

நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் மார்க் கார்னி துருக்கி பயணம்

ஆடி 5, 2026
தமிழக தலைவர்களை சந்திப்பதால் தமிழ் மக்களுக்கு நன்மை இல்லை – டக்ளஸ் தேவானந்தா
அண்மைய செய்திகள்

தமிழக தலைவர்களை சந்திப்பதால் தமிழ் மக்களுக்கு நன்மை இல்லை – டக்ளஸ் தேவானந்தா

ஆடி 5, 2026
கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தில் பெருமளவான வெள்ளி திருட்டு – இருவர் கைது
அண்மைய செய்திகள்

கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தில் பெருமளவான வெள்ளி திருட்டு – இருவர் கைது

ஆடி 5, 2026
யாழில் வாள் வெட்டு –  மூவர் வைத்தியசாலையில்
அண்மைய செய்திகள்

யாழில் வாள் வெட்டு – மூவர் வைத்தியசாலையில்

ஆடி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

ஆர்க்டிக் பிராந்தியத்திற்கான பாதுகாப்பு நிதியின் பலன்கள் இனுவிட் மக்களுக்குக் கிடைக்கும் என பிரதமர் மார்க் கார்னி உறுதிமொழி

நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடா பிரதமர் மார்க் கார்னி துருக்கி பயணம்

4 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியா மாநகரசபை முன்னாள் முதல்வர் மீது பொலிசில் முறைப்பாடு

வவுனியா மாநகரசபை முன்னாள் முதல்வர் மீது பொலிசில் முறைப்பாடு

5 நாட்கள் முன்னர்
காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

2 நாட்கள் முன்னர்
வெளிநாடுகளிலுள்ள  இலங்கையர்களின்  வாக்களிப்பு தொடர்பில்  தீவிர பரிசீலனை

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் வாக்களிப்பு தொடர்பில் தீவிர பரிசீலனை

6 நாட்கள் முன்னர்
கிசோரின் பதவி நீக்கத்திற்கு எதிரான விசேட கூட்டம் கோரமின்மையால் ஒத்திவைப்பு

கிசோரின் பதவி நீக்கத்திற்கு எதிரான விசேட கூட்டம் கோரமின்மையால் ஒத்திவைப்பு

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In