முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வள்ளுவர்புரம், மாணிக்கபுரம், மற்றும் தேராவில் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் டித்வா புயலால் பாத்திக்கப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகளுடனான கலந்துரையாடல் நேற்று (27) நடைபெற்றது.
வீட்டுத்திட்ட கட்டுமானங்கள் மேற்கொள்ளும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்கள், வட்டார அமைப்பாளர், மற்றும் மாவட்ட – பிரதேச செயற்பாட்டாளர்கள் மற்றும் வீட்டுத்திட்ட பயனாளிகள் என பலரும் கலந்துக் கொண்டனர்.











