EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
வவுனியாவில் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புலமைப்பரிசில்கள்

வவுனியாவில் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புலமைப்பரிசில்கள்

ஆவணி 2, 2026
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வவுனியா மாவட்டத்தில் பொருளாதாரக் கஷ்டங்களை எதிர்கொள்ளும் பிள்ளைகளின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில், கற்றல் உபகரணங்கள் மற்றும் புலமைப்பரிசில்களை வழங்கும் நிகழ்வு வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய கலாச்சார மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

ஸ்ரீ லக்ஷ்மி நரசிங்கர் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி நிதியம் நிதிப் பங்களிப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், பொருளாதாரச் சவால்களை எதிர்நோக்கும் 150 பாடசாலை மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்களும் புலமைப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் தெரிவுசெய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் சில குடும்பங்களுக்கு நிதி உதவிகளும்,வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

நரசிங்கர் ஆலய கல்வி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் கோ.சிறீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதி அமைச்சர் உபாலிசமரசிங்க, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ப.சத்தியலிங்கம், ம.ஜெகதீஸ்வரன், மேலதிக மாவட்டச் செயலாளர் நா. கமலதாசன்,மாநகர முதல்வர் சு.காண்டீபன், பிரதேச செயலாளர் இ.பிரதாபன், பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிங்கர் ஆலய நிர்வாகத்தினர், மாணவர்கள் பெற்றோர்களும் என பெருமளவில் கலந்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

மன்னார் மடு திருத்தல பகுதியில் விபத்து -இளைஞனொருவர் பலி!
இலங்கை

மன்னார் மடு திருத்தல பகுதியில் விபத்து -இளைஞனொருவர் பலி!

ஆவணி 2, 2026
வடக்கில் நான்கு மாதங்களில் 7606 நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு
அண்மைய செய்திகள்

வடக்கில் நான்கு மாதங்களில் 7606 நாய்களுக்கு கருத்தடை செய்ய இலக்கு

ஆவணி 2, 2026
கிளிநொச்சி நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பிற்கான  அடிக்கல் நாட்டல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி நீச்சல் தடாக தொகுதி புனரமைப்பிற்கான அடிக்கல் நாட்டல்

ஆவணி 2, 2026
பலாலியில் 7 ஆவது வாரம் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அண்மைய செய்திகள்

பலாலியில் 7 ஆவது வாரம் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஆவணி 2, 2026
யாழில் வெடிகொளுத்தியவர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

யாழில் வெடிகொளுத்தியவர் உயிரிழப்பு

ஆவணி 2, 2026
வசாவிளான் பகுதி காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டம் முன்னெடுப்பு
இலங்கை

வசாவிளான் பகுதி காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டம் முன்னெடுப்பு

ஆவணி 3, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

டெங்கு நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு

டெங்கு நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 ஆக உயர்வு

2 நாட்கள் முன்னர்
மொன்றியல் பார்க் எக்ஸ்டென்ஷனில் முதியவர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணக்க காலக்கெடு அறிவிப்பு!

மொன்றியல் பார்க் எக்ஸ்டென்ஷனில் முதியவர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணக்க காலக்கெடு அறிவிப்பு!

4 நாட்கள் முன்னர்
மொன்றியல் பாடசாலைகளில் ‘செரேனா கியூபெக்’ அமைப்பின் பாலியல் வழிகாட்டல் பொருட்களைப் பயன்படுத்தத் தடை

மொன்றியல் பாடசாலைகளில் ‘செரேனா கியூபெக்’ அமைப்பின் பாலியல் வழிகாட்டல் பொருட்களைப் பயன்படுத்தத் தடை

6 நாட்கள் முன்னர்
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

5 நாட்கள் முன்னர்
ஜெர்மனி தாக்குதலைத் தொடர்ந்து மொன்றியலின் ‘பிரைட்’ பேரணிக்கான பாதுகாப்பு அதிகரிப்பு.

ஜெர்மனி தாக்குதலைத் தொடர்ந்து மொன்றியலின் ‘பிரைட்’ பேரணிக்கான பாதுகாப்பு அதிகரிப்பு.

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In