EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறிய கனடா

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறிய கனடா

ஆவணி 24, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கனடா மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத  சுங்கவரி  உயர்வால் பெரும் பொருளாதார பாதிப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டாலும், நாட்டின்  இறையாண்மையைப் பாதுகாப்பதற்காகப் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறிய பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) முடிவுக்குக் கனடிய மக்களும் தொழில் முனைவோரும் பரவலான ஆதரவை வெளியிட்டு வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் முன்வைத்த “ஏற்றுக்கொள்ள முடியாத” நிபந்தனைகள் காரணமாக, கனடாவின் பேச்சுவார்த்தைக் குழுவை ‘நாடு திரும்புமாறு பிரதமர் மார்க் கார்னி உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, சுமார் 28 பில்லியன் டொலர் மதிப்பிலான கனடிய ஏற்றுமதிப் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத புதிய சுங்கவரியை உடனடியாக அமல்படுத்தியது.

அமெரிக்காவின் இந்த முடிவுக்குப் பதிலடியாக, செப்டம்பர் மாதம் உழைப்பாளர் தினத்திற்குப் (Labour Day) பிந்தைய செவ்வாய் முதல் அமெரிக்கப் பொருட்கள் மீது ‘டொலருக்கு டொலர்‘ என்ற அடிப்படையில் ’பதில் சுங்கவரி’ விதிக்கப்படும் என்று கனடாவின் பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், உள்நாட்டு uஉடகமொன்று மேற்கொண்ட கருத்துக்கணிப்புகள் மற்றும் பொதுமக்களின் எதிர்வினைகளின் படி, பெரும்பான்மையான கனடியர்கள் பிரதமர் காரினியின் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது.

“அமெரிக்காவின் நியாயமற்ற கோரிக்கைகளுக்குப் பணிந்து ஒரு மோசமான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை விட,   பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியதே சரியானது” எனப் பலரும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த வரிப் போரினால் நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயரும் என 89 சதவீத கனடியர்கள் கவலை  வெளியிட்டுள்ளதுடன், சுமார் 38 சதவீதமானோர் வேலை வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்ற அச்சத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளமை  குறிப்பிடத் தக்கது.

தொடர்புடைய செய்திகள்

வர்த்தக உடன்படிக்கையின் முழு விவரங்களையும் வெளியிடுமாறு வலியுறுத்தும் கன்சர்வேடிவ் கட்சி
கனடா

வர்த்தக உடன்படிக்கையின் முழு விவரங்களையும் வெளியிடுமாறு வலியுறுத்தும் கன்சர்வேடிவ் கட்சி

ஆவணி 24, 2026
கனடாவில் தொடரும் காட்டுத்தீ – ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
கனடா

கனடாவில் தொடரும் காட்டுத்தீ – ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

ஆவணி 23, 2026
அமெரிக்கா – கனடா வர்த்தக பேச்சுவார்த்தை முறிவு
கனடா

அமெரிக்கா – கனடா வர்த்தக பேச்சுவார்த்தை முறிவு

ஆவணி 22, 2026
சீக்கிய செயற்பாட்டாளரான இந்தர்ஜித் சிங் கோசலின் உயிருக்கு ஆபத்து – மத்திய பொலிஸார் 
கனடா

சீக்கிய செயற்பாட்டாளரான இந்தர்ஜித் சிங் கோசலின் உயிருக்கு ஆபத்து – மத்திய பொலிஸார் 

ஆவணி 19, 2026
கனடியப் பொருட்கள் மீதான 50 சதவீதப் புதிய கூடுதல் வரியை தற்காலிகமாக நிறுத்த உத்தரவு
கனடா

கனடியப் பொருட்கள் மீதான 50 சதவீதப் புதிய கூடுதல் வரியை தற்காலிகமாக நிறுத்த உத்தரவு

ஆவணி 19, 2026
 அரசாங்கப் பாதுகாப்புப் பரிசோதனை முறைகளை மீளாய்வு செய்யும்  மத்திய அரசு
கனடா

 அரசாங்கப் பாதுகாப்புப் பரிசோதனை முறைகளை மீளாய்வு செய்யும்  மத்திய அரசு

ஆவணி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

யாழ்.பல்கலை முகாமைத்துவ மாணவர்களுக்கான விசேட செயலமர்வு

யாழ்.பல்கலை முகாமைத்துவ மாணவர்களுக்கான விசேட செயலமர்வு

5 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு அமுல்

மட்டக்களப்பில் நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு அமுல்

3 நாட்கள் முன்னர்
நீதிக்கான நீள்பயணத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

நீதிக்கான நீள்பயணத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை

2 நாட்கள் முன்னர்
துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது

துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது

4 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியாவில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

வவுனியாவில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In