EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
கனடியப் பொருட்கள் மீதான 50 சதவீதப் புதிய கூடுதல் வரியை தற்காலிகமாக நிறுத்த உத்தரவு

கனடியப் பொருட்கள் மீதான 50 சதவீதப் புதிய கூடுதல் வரியை தற்காலிகமாக நிறுத்த உத்தரவு

ஆவணி 19, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் குறிப்பிட்ட கனடியப் பொருட்கள் மீது விதிக்கப்படவிருந்த 50 சதவீதப் புதிய கூடுதல் வரியை மூன்று நாட்களுக்குத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வரிகள் நடைமுறைக்கு வர இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான காலமே இருந்த பின்னணியில், இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கனடாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ள பிரதமர் மார்க் கார்னி, ஆவணங்கள் இறுதி செய்யப்படும் வரை இந்த வரி விதிப்பை ஒத்திவைக்க அமெரிக்க நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தகப் பேர்ச்சுவார்த்தையில், அமெரிக்காவின் தற்போதைய முன்மொழிவுகள் போதுமானதாக இல்லை என கனடியத் தரப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.

கனேடிய உற்பத்திகள் மீதான புதிய 50 சதவீத வரியை முற்றிலும் ரத்து செய்வதோடு மட்டுமல்லாமல், இரும்பு (Steel), அலுமினியம் மற்றும் வாகனத் துறைகள் மீது அமெரிக்கா ஏற்கனவே விதித்துள்ள பிற வரிகளையும் குறைக்க வேண்டும் என கனடா வலியுறுத்துகிறது.

டொனால்ட் ட்ரம்ப்பினால் விதிக்கப்பட்ட இந்தப் புதிய வரிகள் அமலுக்கு வந்தால் இருநாட்டு வணிகங்களும் நுகர்வோரும் மிகக் கடுமையான இழப்புகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க வர்த்தக சபை (U.S. Chamber of Commerce) எச்சரித்துள்ளது.

“கூடுதல் வரிகள் இருநாட்டுப் பொருளாதாரத்தையும் பாதிப்பதுடன், அமெரிக்கக் குடும்பங்களின் வாழ்க்கைச் செலவை அதிகரிக்கும்; மேலும் வர்த்தகத்தைச் சார்ந்துள்ள சுமார் 1.3 கோடி அமெரிக்க வேலைவாய்ப்புகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்” என அமெரிக்க வர்த்தக சபையின் மூத்த துணைத் தலைவர் நீல் ஹெரிங்டன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கனடாவில் தொடரும் காட்டுத்தீ – ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு
கனடா

கனடாவில் தொடரும் காட்டுத்தீ – ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

ஆவணி 23, 2026
அமெரிக்கா – கனடா வர்த்தக பேச்சுவார்த்தை முறிவு
கனடா

அமெரிக்கா – கனடா வர்த்தக பேச்சுவார்த்தை முறிவு

ஆவணி 22, 2026
சீக்கிய செயற்பாட்டாளரான இந்தர்ஜித் சிங் கோசலின் உயிருக்கு ஆபத்து – மத்திய பொலிஸார் 
கனடா

சீக்கிய செயற்பாட்டாளரான இந்தர்ஜித் சிங் கோசலின் உயிருக்கு ஆபத்து – மத்திய பொலிஸார் 

ஆவணி 19, 2026
 அரசாங்கப் பாதுகாப்புப் பரிசோதனை முறைகளை மீளாய்வு செய்யும்  மத்திய அரசு
கனடா

 அரசாங்கப் பாதுகாப்புப் பரிசோதனை முறைகளை மீளாய்வு செய்யும்  மத்திய அரசு

ஆவணி 18, 2026
120 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்கவுள்ள  அய்லோ நிறுவனம்
கனடா

120 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்கவுள்ள  அய்லோ நிறுவனம்

ஆவணி 18, 2026
கனடியக் குடியுரிமைச் சான்றிதழ்களைக் கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு
கனடா

கனடியக் குடியுரிமைச் சான்றிதழ்களைக் கோரி விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆவணி 17, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கு 3,900 மில்லியன் ரூபாய் நிதி

யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கு 3,900 மில்லியன் ரூபாய் நிதி

5 நாட்கள் முன்னர்
கண்டாவளை பிரந்தனாறு பகுதியில் வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

கண்டாவளை பிரந்தனாறு பகுதியில் வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

4 நாட்கள் முன்னர்
வவுனியாவில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

வவுனியாவில் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை

1 நாள் முன்னர்
கோண்டாவில் பிரபல பல்பொருள் அங்காடியின் வியாபார உரிமத்தை இரத்து செய்ய உத்தரவு

கோண்டாவில் பிரபல பல்பொருள் அங்காடியின் வியாபார உரிமத்தை இரத்து செய்ய உத்தரவு

5 நாட்கள் முன்னர்
ஒட்டுசுட்டானில் சிறப்பாக இடம்பெற்ற பிரதேச தொழிற்சந்தை

ஒட்டுசுட்டானில் சிறப்பாக இடம்பெற்ற பிரதேச தொழிற்சந்தை

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In