EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
போதையில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் – கடற்றொழில் அமைச்சர்

போதையில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் – கடற்றொழில் அமைச்சர்

ஆவணி 26, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களை அந்த நிலையிலிருந்து மீட்டெடுத்து, அவர்களைச் சுயமாக இயங்கக்கூடிய பொருளாதார நிலைக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் இட்டுச் செல்வதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

அமைச்சரின் 2026ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், 6 இலட்சம் ரூபா செலவில் யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி சமூகத்தினரின் பயன்பாட்டிற்காக உளவள ஆற்றுப்படுத்தல் மையத்தை நிறுவுவதற்குத் தேவையான உபகரணங்கள் யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தில் வைத்து பாடசாலை சமூகத்தினரிடம் கையளிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அஸ்வெசும திட்டப் பயனாளிகளுக்கான வாழ்வாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வாழ்வாதாரப் பொருட்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

அத்துடன், வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி நலனை மேம்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் ‘சிப்தொர’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரக் கல்வியைத் தொடரும் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு 24 மாத காலத்திற்கான புலமைப்பரிசில் கொடுப்பனவும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர்,

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் வறுமை நிலையிலுள்ள குடும்பங்களும் அதிகளவில் காணப்படுகின்றன.

வெளிப்புறத்தில் ஆடம்பரமான கட்டுமானங்கள் காணப்பட்டாலும், அதன் பின்னணியில் இன்றும் பல குடும்பங்கள் வறுமையிலும் கல்வியில் பின்தங்கிய நிலையிலும் வாழ்ந்து வருகிறது, வறுமையும் கல்விப் பின்னடைவும் காணப்படும் பகுதிகளில் போதைப்பொருள் பாவனையும் வியாபாரமும் ஊடுருவி, இளைஞர்களையும் மாணவர்களையும் சீரழித்து வருகிறது.

மாணவர்கள் போதைப்பொருள் வியாபாரிகளின் இலக்குகளாக மாறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது இவ்வாறான அழிவிலிருந்து இளைய தலைமுறையினரையும் மாணவர்களையும் பாதுகாத்து மீட்டெடுப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மண்டைதீவு  படுகொலையின்  36 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு
அண்மைய செய்திகள்

மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு

ஆவணி 26, 2026
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு விசேட உதவிப் பொதி -நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார
அண்மைய செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு விசேட உதவிப் பொதி -நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார

ஆவணி 26, 2026
யாழ். சிறைச்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர்
அண்மைய செய்திகள்

யாழ். சிறைச்சாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர்

ஆவணி 26, 2026
யாழில் இடம்பெறவுள்ள நீதிக்கான நீள் பயணம் அனைத்துலக மாநாடு
அண்மைய செய்திகள்

யாழில் இடம்பெறவுள்ள நீதிக்கான நீள் பயணம் அனைத்துலக மாநாடு

ஆவணி 26, 2026
தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம்
இலங்கை

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம்

ஆவணி 25, 2026
வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலான விசேட  ஆராய்வு
அண்மைய செய்திகள்

வடக்கில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலான விசேட ஆராய்வு

ஆவணி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த அரசியல் பிரதிநிதிகள்

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த அரசியல் பிரதிநிதிகள்

2 நாட்கள் முன்னர்
துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது

துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது

2 நாட்கள் முன்னர்
நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு – ரூ.235 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு

நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு – ரூ.235 மில்லியன் சிறப்பு நிதி ஒதுக்கீடு

5 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெறவுள்ள நீதிக்கான நீள் பயணம் அனைத்துலக மாநாடு

யாழில் இடம்பெறவுள்ள நீதிக்கான நீள் பயணம் அனைத்துலக மாநாடு

54 minutes முன்னர்
யாழ் போதனாவிற்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரள்வு

யாழ் போதனாவிற்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரள்வு

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In