EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
இஸ்லாமாபாத் மருத்துவமனையில் தீ விபத்து: 15 குழந்தைகள் பலி

இஸ்லாமாபாத் மருத்துவமனையில் தீ விபத்து: 15 குழந்தைகள் பலி

ஆவணி 27, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள புகழ்பெற்ற அரசுப் பொது மருத்துவமனையான ‘பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகத்தின்’ (PIMS) மூன்றாவது மாடியில் அமைந்துள்ள மகப்பேறு பிரிவில் இன்று (புதன்கிழமை) காலை 7 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

அங்கு சிகிச்சைக்காக வைக்கப்பட்டிருந்த ஏ.சி (AC) கம்ப்ரசர் அதிக வெப்பம் காரணமாக திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்ததே இந்த எதிர்பாராத விபத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்தது எனத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கம்ப்ரசர் வெடித்த சில நொடிகளிலேயே தீ  மகப்பேறு பிரிவின் நர்சரி வார்டு( Nursery Ward)  முழுவதும் பரவியது.

அடர்ந்த புகையும் கொழுந்துவிட்டு எரிந்த தீயும் வார்டு முழுவதையும் சூழ்ந்ததால், அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) வைக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தைகள் அலறின.

இந்த கோர விபத்தில் புகையால் மூச்சுத்திணறியும், தீக்காயங்களாலும் 15 பச்சிளம் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

நர்சரியில் இருந்த 16 குழந்தைகளில் ஒரே ஒரு குழந்தை மட்டும் மீட்புக் குழுவினரால் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் 6 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 4 ஆம்புலன்ஸ்களைப் பயன்படுத்தி பல மணி நேர போராட்டத்திற்குப் பின் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த துயர சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த கூடுதல் துணை ஆணையர் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையின் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் தீயணைப்பு சாதனங்கள் முறையாகப் பராமரிக்கப்பட்டதா என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்தில் H1N1 பன்றிக்காய்ச்சல் : சுகாதாரத்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை
உலகம்

தமிழகத்தில் H1N1 பன்றிக்காய்ச்சல் : சுகாதாரத்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை

ஆவணி 27, 2026
இந்திய மத்திய அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க திட்டம்
உலகம்

இந்திய மத்திய அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க திட்டம்

ஆவணி 27, 2026
நீட் தேர்வு எழுதத் தயாரான மத்திய பிரதேச மாணவி தூக்கிட்டு தற்கொலை
உலகம்

நீட் தேர்வு எழுதத் தயாரான மத்திய பிரதேச மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஆவணி 27, 2026
ஈரான் மீதான அமெரிக்காவின் புதிய தடை: சீனா கடும் எச்சரிக்கை
உலகம்

ஈரான் மீதான அமெரிக்காவின் புதிய தடை: சீனா கடும் எச்சரிக்கை

ஆவணி 27, 2026
நேபாளத்தில் போதே கோஷி வெள்ளம்: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு
உலகம்

நேபாளத்தில் போதே கோஷி வெள்ளம்: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு

ஆவணி 27, 2026
டெல்டா நெற்பயிர் சேதம்: பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க இபிஎஸ் கோரிக்கை!
உலகம்

டெல்டா நெற்பயிர் சேதம்: பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க இபிஎஸ் கோரிக்கை!

ஆவணி 24, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

ஒட்டுசுட்டானில் சிறப்பாக இடம்பெற்ற பிரதேச தொழிற்சந்தை

ஒட்டுசுட்டானில் சிறப்பாக இடம்பெற்ற பிரதேச தொழிற்சந்தை

5 நாட்கள் முன்னர்
மண்டைதீவு  படுகொலையின்  36 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு

மண்டைதீவு படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு

5 மணத்தியாலங்கள் முன்னர்
நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்

நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்

1 நாள் முன்னர்
வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த அரசியல் பிரதிநிதிகள்

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்திற்கு ஆதரவளித்த அரசியல் பிரதிநிதிகள்

2 நாட்கள் முன்னர்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு விசேட உதவிப் பொதி -நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு விசேட உதவிப் பொதி -நீதி அமைச்சர் ஹர்ஷ நாணயக்கார

5 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In