EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி நீள முதலை

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி நீள முதலை

புரட்டாதி 5, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதேசத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து அச்சுறுத்தல் விடுத்து வந்த சுமார் 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்றை நேற்று (05) வெள்ளிக்கிழமை இரவு பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.

கடந்த ஒரு மாத காலமாக இப்பகுதியிலுள்ள வீடுகள் மற்றும் தோட்டக் காணிகளுக்குள் இரவு வேளைகளில் உலா வந்த இம்முதலை, பொதுமக்கள் வளர்த்து வந்த கோழிகள் மற்றும் நாய்களை வேட்டையாடி உண்டு வந்துள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் தொடர் அச்சத்தில் இருந்துள்ளனர்.
இந்நிலையில், வழமை போல் இரவு வேளையில் தோட்டக் காணி வழியாக முதலை ஊடுருவுவதை அவதானித்த காணி உரிமையாளர், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் சுருக்கு வைத்து முதலையைப் பிடித்துக் கட்டியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் பொலிஸாருக்கும் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், முதலையை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

தென்னிந்திய திருச்சபையினரால் அரச காணியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட தேக்கு மரங்கள்
அண்மைய செய்திகள்

தென்னிந்திய திருச்சபையினரால் அரச காணியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட தேக்கு மரங்கள்

புரட்டாதி 5, 2026
பலாலி பகுதியில் அடையாளங் காணப்பட்டுள்ள வெடி பொருட்கள்
அண்மைய செய்திகள்

பலாலி பகுதியில் அடையாளங் காணப்பட்டுள்ள வெடி பொருட்கள்

புரட்டாதி 5, 2026
கிளிநொச்சியில் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

புரட்டாதி 5, 2026
யாழில் ஆரம்பமான சர்வதேச புத்தகத் திருவிழா
அண்மைய செய்திகள்

யாழில் ஆரம்பமான சர்வதேச புத்தகத் திருவிழா

புரட்டாதி 5, 2026
மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளர் கொழும்பிற்கு கட்டாய இடமாற்றம்
இலங்கை

மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவி பணிப்பாளர் கொழும்பிற்கு கட்டாய இடமாற்றம்

புரட்டாதி 5, 2026
கனடாவில் எரிபொருள் வரி விலக்கு நீட்டிப்பு
அண்மைய செய்திகள்

கனடாவில் எரிபொருள் வரி விலக்கு நீட்டிப்பு

புரட்டாதி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

மயிலிட்டியில்  20ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

மயிலிட்டியில் 20ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

2 நாட்கள் முன்னர்
பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமைக்கு எதிராக விரிவுரையாளர்கள் போராட்டம்

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமைக்கு எதிராக விரிவுரையாளர்கள் போராட்டம்

4 நாட்கள் முன்னர்
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவிலான  போதைப்பொருள் மீட்பு

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பெருமளவிலான போதைப்பொருள் மீட்பு

6 நாட்கள் முன்னர்
முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும்  – ஆளுநர் நா.வேதநாயகன்

முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

4 நாட்கள் முன்னர்
யாழில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற  மாணவனுக்கு கௌரவிப்பு

யாழில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு கௌரவிப்பு

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In