EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
விமல் – ஸ்ரேயா நடிப்பில் திரைக்கு வருகிறது ‘சண்டக்காரி’

விமல் – ஸ்ரேயா நடிப்பில் திரைக்கு வருகிறது ‘சண்டக்காரி’

புரட்டாதி 6, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பிரபல இயக்குநர் ஜீத்து ஜோசப்பின் கதையில், இயக்குநர் ஆர். மாதேஷ் திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இயக்கியுள்ள ‘சண்டக்காரி’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

லண்டனில் இயங்கி வரும் முன்னணி சாப்ட்வேர் நிறுவனத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், நிறுவனத்தின் உயர் அதிகாரியாக நடிகை ஸ்ரேயாவும், அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியராக நடிகர் விமலும் நடித்துள்ளனர்.

எதிரெதிர் துருவங்களாக இருக்கும் இருவருக்கும் இடையே உருவாகும் காதல், கோபம், ஈகோ மற்றும் மோதல்களை மையமாகக் கொண்டு முழுமையான குடும்பக் நகைச்சுவைத் திரைப்படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் முக்கிய நகைச்சுவை அம்சமாக, விமல் மற்றும் ஸ்ரேயா இடையேயான சண்டையில் சிக்கித் தவிக்கும் கதாபாத்திரத்தில் நடிகர் சத்யன் நடித்துள்ளார்.

மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மூத்த நடிகை கே.ஆர்.விஜயா மற்றும் புன்னகை பூ கீதா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் பிரபு, ரேகா, தேவ் கில், கிரேன் மனோகர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

அம்ரீஷ் இசையமைப்பில், குருதேவ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இத்திரைப்படம் குடும்பத்துடன் ரசிக்கும்படியான முழுமையான பொழுதுபோக்கு விருந்தாக அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

TRM Picture தயாரிப்பில், ‘MANITHEE’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டு விழா கனடாவில்  நடைபெறவுள்ளது.
சினிமா

TRM Picture தயாரிப்பில், ‘MANITHEE’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெளியீட்டு விழா கனடாவில் நடைபெறவுள்ளது.

புரட்டாதி 6, 2026
திரைப்படங்களில் பெண்களை கவர்ச்சிப் பொருளாகச் சித்தரிப்பதா? – நடிகை டாப்ஸி ஆதங்கம்
சினிமா

திரைப்படங்களில் பெண்களை கவர்ச்சிப் பொருளாகச் சித்தரிப்பதா? – நடிகை டாப்ஸி ஆதங்கம்

புரட்டாதி 6, 2026
கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சந்திப்பு!
சினிமா

கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சந்திப்பு!

புரட்டாதி 6, 2026
‘ராஜா சம்பவம்’: கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ திரைப்பட இசை வெளியீடு!
சினிமா

‘ராஜா சம்பவம்’: கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ திரைப்பட இசை வெளியீடு!

புரட்டாதி 6, 2026
மோகன்லால் நடிப்பில் ‘ஆபரேஷன் கங்கா’: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
சினிமா

மோகன்லால் நடிப்பில் ‘ஆபரேஷன் கங்கா’: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

புரட்டாதி 6, 2026
ஆழ்கடலில் அதிரடி ஆக்ஷன்: நடிகர் சூரியின் ‘மண்டாடி’ டிரெய்லர் வெளியீடு
சினிமா

ஆழ்கடலில் அதிரடி ஆக்ஷன்: நடிகர் சூரியின் ‘மண்டாடி’ டிரெய்லர் வெளியீடு

புரட்டாதி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்

4 நாட்கள் முன்னர்
பலாலியில்  12ஆவது  வாரமாக முன்னெடுக்கப்பட்ட  போராட்டம்

பலாலியில் 12ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

1 நாள் முன்னர்
இலங்கை – சீனா இடையே புதிய ஒப்பந்தம்

இலங்கை – சீனா இடையே புதிய ஒப்பந்தம்

6 நாட்கள் முன்னர்
வவுனியாவில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை

வவுனியாவில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை

5 நாட்கள் முன்னர்
யாழில் ஆரம்பமான சர்வதேச புத்தகத் திருவிழா

யாழில் ஆரம்பமான சர்வதேச புத்தகத் திருவிழா

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In