EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
சார்லஸ் மிலியார்ட்டின் முக்கிய தேர்தல் வாக்குறுதி

சார்லஸ் மிலியார்ட்டின் முக்கிய தேர்தல் வாக்குறுதி

புரட்டாதி 8, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் கியூபெக் மாகாணத் தேர்தலில் தமது கட்சி வெற்றிபெற்றால், லாவால் பகுதியில் உள்ள ‘சித்தே-டி-லா-சாந்தே’ (Cité-de-la-Santé) மருத்துவமனையை விரிவுபடுத்தி நவீனமயமாக்கும் திட்டத்திற்கு முதன்மை முன்னுரிமை அளிக்கப்படும் என, கியூபெக் லிபரல் கட்சியின் தலைவர் சார்லஸ் மிலியார்ட் (Charles Milliard) உறுதியளித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் 5-ஆம் திகதி நடைபெறவுள்ள கியூபெக் மாகாணத் தேர்தலை முன்னிட்டு, லாவால் பகுதியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியபோதே அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

‘சித்தே-டி-லா-சாந்தே’ (Cité-de-la-Santé) மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நிலவும் கடும் நெரிசலைக் குறைக்கவும், நோயாளிகளுக்கான பராமரிப்பு வசதிகளை மேம்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும், லிபரல் கட்சி ஆட்சியைப் பிடித்தால், இந்த மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளுக்காகக் கூடுதலாக 108 புதிய படுக்கைகள் திறக்கப்படும் என, மிலியார்ட் வாக்குறுதி அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டிலிருந்து கனடிய ராப் பாடகர் கேனான் விடுதலை
கியூபெக்

பாலியல் குற்றச்சாட்டிலிருந்து கனடிய ராப் பாடகர் கேனான் விடுதலை

புரட்டாதி 10, 2026
கியூபெக்கில் நெடுஞ்சாலை 20 திட்டத்தை முடிக்க கோரிக்கை
கியூபெக்

கியூபெக்கில் நெடுஞ்சாலை 20 திட்டத்தை முடிக்க கோரிக்கை

புரட்டாதி 10, 2026
லாவாலில் வாகனத்திற்குத் தீவைப்பு
கியூபெக்

லாவாலில் வாகனத்திற்குத் தீவைப்பு

புரட்டாதி 10, 2026
கியூபெக் தேர்தலில் கடும் விவாதங்களை தோற்றுவித்துள்ள சர்ச்சில் ஃபால்ஸ் நீர்மின் ஒப்பந்தம்
கியூபெக்

கியூபெக் தேர்தலில் கடும் விவாதங்களை தோற்றுவித்துள்ள சர்ச்சில் ஃபால்ஸ் நீர்மின் ஒப்பந்தம்

புரட்டாதி 8, 2026
பெண்ணொருவர் மீது தாக்குதல் நடாத்திய 8 சிறுவர்கள் கைது
கியூபெக்

பெண்ணொருவர் மீது தாக்குதல் நடாத்திய 8 சிறுவர்கள் கைது

புரட்டாதி 8, 2026
மொண்ட்ரியலில் பெற்றோரைக் தாக்கிய குற்றச்சாட்டில் 26 வயது இளைஞர் கைது
கியூபெக்

மொண்ட்ரியலில் பெற்றோரைக் தாக்கிய குற்றச்சாட்டில் 26 வயது இளைஞர் கைது

புரட்டாதி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

யாழ் மற்றும் நல்லூர் கோட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

யாழ் மற்றும் நல்லூர் கோட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

3 நாட்கள் முன்னர்
வடக்கு மாகாண சபையின் திணைக்களங்களுக்கு விசேட  கௌரவிப்பு நிகழ்வு

வடக்கு மாகாண சபையின் திணைக்களங்களுக்கு விசேட கௌரவிப்பு நிகழ்வு

7 நாட்கள் முன்னர்
கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) திடீர் பணிநீக்கம்

கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் (SI) திடீர் பணிநீக்கம்

4 நாட்கள் முன்னர்
யாழில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற  மாணவனுக்கு கௌரவிப்பு

யாழில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு கௌரவிப்பு

7 நாட்கள் முன்னர்
நாமல் ராஜபக்ஷ கைது ஜனநாயகத்துக்கு எதிரானது – தெய்வேந்திரராசா புலேந்திரன்

நாமல் ராஜபக்ஷ கைது ஜனநாயகத்துக்கு எதிரானது – தெய்வேந்திரராசா புலேந்திரன்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In