EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க மாநகராட்சி அனுமதி

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க மாநகராட்சி அனுமதி

புரட்டாதி 10, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

சென்னையின் பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் அமைப்பதற்குச் சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அனுமதி வழங்கியுள்ளனர்.

முன்னதாக, நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் அலுவலக வளாகம் கட்டப்படும் என்ற அறிவிப்பை 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் வெளியிட்டிருந்தார்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான 21.37 ஏக்கர் நிலம், மாநகராட்சிக்குச் சொந்தமான 0.93 ஏக்கர், வருவாய்த்துறை ஆவணங்கள் இல்லாத சுமார் 1.20 ஏக்கர் என மொத்தம் 26.36 ஏக்கர் பரப்பளவில் இந்த புதிய நிர்வாக மையம் அமையவுள்ளது.

அதேவேளை, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க அப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே இடநெரிசலைச் சந்தித்து வரும் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், மேலும் கூட்டநெரிசல் ஏற்படும் என்றும், இதனால் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

டிரோன் தாக்குதலில் தப்பிய உக்ரைன் அதிபர்
உலகம்

டிரோன் தாக்குதலில் தப்பிய உக்ரைன் அதிபர்

புரட்டாதி 10, 2026
மதிய உணவில் தகராறு: தலைமை ஆசிரியரைத் தாக்கிய மாணவர்கள்
உலகம்

மதிய உணவில் தகராறு: தலைமை ஆசிரியரைத் தாக்கிய மாணவர்கள்

புரட்டாதி 10, 2026
பாக்கெட் உணவு லேபிள் திட்டம்: இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
உலகம்

பாக்கெட் உணவு லேபிள் திட்டம்: இந்திய உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புரட்டாதி 10, 2026
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர புடின் விரும்புகிறார் – டொனால்ட் டிரம்ப்
உலகம்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர புடின் விரும்புகிறார் – டொனால்ட் டிரம்ப்

புரட்டாதி 10, 2026
பிரித்தானியாவில் விமான சேவை முடக்கம்: விசாரணைக்கு அரசு உத்தரவு
உலகம்

பிரித்தானியாவில் விமான சேவை முடக்கம்: விசாரணைக்கு அரசு உத்தரவு

புரட்டாதி 10, 2026
ஈபிள் கோபுரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை
உலகம்

ஈபிள் கோபுரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை

புரட்டாதி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற மாம்பழ திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா

2 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் முற்றாக எரிந்த தனியார் பதிப்பகம்

கிளிநொச்சியில் முற்றாக எரிந்த தனியார் பதிப்பகம்

4 நாட்கள் முன்னர்
பலாலி பகுதியில் அடையாளங் காணப்பட்டுள்ள வெடி பொருட்கள்

பலாலி பகுதியில் அடையாளங் காணப்பட்டுள்ள வெடி பொருட்கள்

5 நாட்கள் முன்னர்
மயிலிட்டியில்  20ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

மயிலிட்டியில் 20ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

6 நாட்கள் முன்னர்
வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல்

வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல்

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In