EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வவுனியாவில் அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி நடைபவனி முன்னெடுப்பு

வவுனியாவில் அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி நடைபவனி முன்னெடுப்பு

புரட்டாதி 22, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

சவுதிஅரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை கருணை அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வவுனியாவில் நடைபவனியும் கையெழுத்து இயக்கம் ஒன்றும் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக வவுனியா மக்களின் ஏற்ப்பாட்டில் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் இம்முடிவுகள் எடுக்கப்பட்டது.

அந்தவகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து அங்கிருந்து நடைபவனியாக வவுனியா பெரிய பள்ளிவாசல் நோக்கிச்செல்வதாக தீர்மானிக்கப்பட்டது.

பெரிய பள்ளிவாசலில் மதியம் 12.30 மணியளவில் விசேட தொழுகை இடம்பெற்ற பின்னர், அனோஜனை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு கோரி கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பொதுமக்களிடம் பெறப்படும் கையெழுத்துகள், அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி சவுதி,அமெரிக்கா,இந்தியா, உள்ளிட்ட தூதரகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

குறித்த கலந்துரையாடலில் அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள்,சமூக ஆர்வலர்கள், தமிழ், முஸ்லீம் மக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

யாழில் பிரபல வெதுப்பகத்தின் கிளைக்கு சீல் வைப்பு
அண்மைய செய்திகள்

யாழில் பிரபல வெதுப்பகத்தின் கிளைக்கு சீல் வைப்பு

புரட்டாதி 22, 2026
கீரிமலையில் 12 வருடங்களுக்கு மேலாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்
அண்மைய செய்திகள்

கீரிமலையில் 12 வருடங்களுக்கு மேலாக கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

புரட்டாதி 22, 2026
முருங்கைக்காயின் விலையில் வீழ்ச்சி
அண்மைய செய்திகள்

முருங்கைக்காயின் விலையில் வீழ்ச்சி

புரட்டாதி 22, 2026
மன்னாரில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழு கூட்டம்
அண்மைய செய்திகள்

மன்னாரில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழு கூட்டம்

புரட்டாதி 22, 2026
கல்லுண்டாய் திண்மக்கழிவு மேடு தொடர்பான விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கல்லுண்டாய் திண்மக்கழிவு மேடு தொடர்பான விசேட கலந்துரையாடல்

புரட்டாதி 22, 2026
செம்மணியில் கோர விபத்து – மூவர் படுகாயம்
இலங்கை

செம்மணியில் கோர விபத்து – மூவர் படுகாயம்

புரட்டாதி 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

யாழில் ஆரம்பமான அரச சேவை வலைப்பந்தாட்ட தேசிய மட்டப் போட்டிகள்

யாழில் ஆரம்பமான அரச சேவை வலைப்பந்தாட்ட தேசிய மட்டப் போட்டிகள்

6 நாட்கள் முன்னர்
மன்னாரில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த ஜனாதிபதி

மன்னாரில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த ஜனாதிபதி

6 நாட்கள் முன்னர்
வடக்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் நிர்வாக சவால்கள் குறித்து ஆராய்வு

வடக்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் நிர்வாக சவால்கள் குறித்து ஆராய்வு

3 நாட்கள் முன்னர்
இரவு ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

இரவு ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

6 நாட்கள் முன்னர்
வவுனியாவில் அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி நடைபவனி முன்னெடுப்பு

வவுனியாவில் அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி நடைபவனி முன்னெடுப்பு

1 மணத்தியாலம் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In