இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைதான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தொடர்ந்தது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இம்மாதம் 30 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.











