EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
துரிதகெதியில் புனரமைக்கப்படும் குறிகாட்டுவான் இறங்குதுறை

துரிதகெதியில் புனரமைக்கப்படும் குறிகாட்டுவான் இறங்குதுறை

புரட்டாதி 23, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் குறிகட்டுவான் இறங்குதுறை மற்றும் இறங்கு துறை வீதி புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றத்தை யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் புதன்கிழமை நேரில் களவிஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார்.

குறிகட்டுவான் இறங்குதுறை அபிவிருத்தித் திட்டத்தின் முதலாம் கட்டப் பணிகள் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், இரண்டாம் கட்டப் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி அன்று ஆரம்பிக்கப்பட்டன.

குறித்த புனரமைப்பு பணிகள் ஆயிரத்து 283.80 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் முதலாம் கட்டமாக 299.80 மில்லியன் ரூபாய் செலவில் இறங்கு துறைக்கான வீதி புனரமைப்பு மற்றும் நடைபாதை புனரமைப்புப் பணிகளும், இரண்டாம் கட்டமாக 984 மில்லியன் ரூபாய் செலவில் குறிகட்டுவான் இறங்குதுறை புனரமைப்புப் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

வெலிசர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கெஹல் பத்தர பத்மே
அண்மைய செய்திகள்

வெலிசர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கெஹல் பத்தர பத்மே

புரட்டாதி 23, 2026
மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் கைது
அண்மைய செய்திகள்

பல இலட்சம் பெறுமதியான அம்பர்கிரிஸுடன் ஒருவர் கைது

புரட்டாதி 23, 2026
பா.உ.நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி
இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு – கோட்டை நீதவான் உத்தரவு

புரட்டாதி 23, 2026
தலைமன்னாரில் ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளுக்கு படகு சேவை
இலங்கை

தலைமன்னாரில் ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளுக்கு படகு சேவை

புரட்டாதி 23, 2026
கடற் கொள்ளையர்களை தடுக்க சிறிய படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை
அண்மைய செய்திகள்

கடற் கொள்ளையர்களை தடுக்க சிறிய படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை

புரட்டாதி 23, 2026
யாழில். புகையிரத விபத்தில் சிக்கி ஒருவர்  உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

யாழில். புகையிரத விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

புரட்டாதி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

தியாக தீபம் நினைவிட ஒலிபெருக்கி பறிமுதல் – பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கஜேந்திரகுமார் பேச்சு

தியாக தீபம் நினைவிட ஒலிபெருக்கி பறிமுதல் – பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கஜேந்திரகுமார் பேச்சு

4 நாட்கள் முன்னர்
கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ!

கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ!

5 நாட்கள் முன்னர்
ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

4 நாட்கள் முன்னர்
வடக்கு மாகாணத்தில் 350 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நியமனங்கள்

வடக்கு மாகாணத்தில் 350 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நியமனங்கள்

5 நாட்கள் முன்னர்
யாழில் திடீர் மின்சார விநியோக தடை

யாழில் திடீர் மின்சார விநியோக தடை

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In