EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
தென்னாப்பிரிக்காவில் துப்பாக்சிச் சூடு: 27 பேர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்காவில் துப்பாக்சிச் சூடு: 27 பேர் உயிரிழப்பு

புரட்டாதி 28, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தென்னாப்பிரிக்காவில் சில மணித்தியால இடைவெளியில் இடம்பெற்ற இரு வேறு துப்பாக்சிச் சூட்டுச் சம்பவங்களில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

நாட்டின் ஜோகன்னஸ்பேர்க் மற்றும் கேப் டவுன் பகுதிகளுக்கு அருகிலேயே இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

சட்டவிரோதச் சுரங்கத் தொழிலாளர்களுக்கிடையிலான மோதல் மற்றும் வணிக ரீதியிலான போட்டி ஆகியவையே இத் தாக்குதல்களுக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஜோகன்னஸ்பேர்க்கிலிருந்து சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில் உள்ள வெடேலா (Wedela) பகுதியில் உள்ள மதுபானக் கூடம் ஒன்றில் சனிக்கிழமை மாலை ஏகே-47 ரக துப்பாக்கிகளுடன் வந்த நால்வர் நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்ததுடன் 15 பேர் காயமடைந்தனர்.

சட்டவிரோதத் தங்கச் சுரங்கத் தொழில் தொடர்பான மோதலின் பின்னணியிலேயே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, கேப் டவுன் நகரின் புறநகர்ப் பகுதியான எல்வாண்டில் (Lwandle) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்ற மற்றொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்ததுடன் 11 பேர் காயமடைந்தனர்.

வணிகப் போட்டி காரணமாக இத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. சந்தேகநபர்களின் புகைப்படங்கள் பொலிஸாரிடம் உள்ளதாகவும், அவர்களைக் கைது செய்யத் பாதுகாப்புப் படையினர் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாகவும் அதிபர் சிறில் ரமபோசா (Cyril Ramaphosa) தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: மோதிர தயாரிப்பு வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர்
உலகம்

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: மோதிர தயாரிப்பு வீடியோவை வெளியிட்ட முதலமைச்சர்

புரட்டாதி 28, 2026
துறவிகளை அவமதித்தால் சிறை தண்டனை: மேற்கு வங்க முதலமைச்சர்
உலகம்

துறவிகளை அவமதித்தால் சிறை தண்டனை: மேற்கு வங்க முதலமைச்சர்

புரட்டாதி 28, 2026
உக்ரைனிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய தென்கொரியா
உலகம்

உக்ரைனிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய தென்கொரியா

புரட்டாதி 28, 2026
ராமேஸ்வரம் கோவிலுக்கு புதிதாக கொண்டுவரப்பட்ட 5 வயது ஆண் யானை
உலகம்

ராமேஸ்வரம் கோவிலுக்கு புதிதாக கொண்டுவரப்பட்ட 5 வயது ஆண் யானை

புரட்டாதி 26, 2026
தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவனுக்கு ஊக்கத்தொகை: முதலமைச்சர் அறிவிப்பு!
உலகம்

தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவனுக்கு ஊக்கத்தொகை: முதலமைச்சர் அறிவிப்பு!

புரட்டாதி 26, 2026
பிரதமர் மோடியுடன் பெண்ணின் படத்தை மார்பிங் செய்த விவகாரம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
உலகம்

பிரதமர் மோடியுடன் பெண்ணின் படத்தை மார்பிங் செய்த விவகாரம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

புரட்டாதி 26, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

யாழில். அநாதரவாக நின்ற படகில் பெருந்தொகை கஞ்சா

யாழில். அநாதரவாக நின்ற படகில் பெருந்தொகை கஞ்சா

3 நாட்கள் முன்னர்
பொலன்னறுவை வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்

பொலன்னறுவை வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்

1 நாள் முன்னர்
கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன்  பலி

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி

3 நாட்கள் முன்னர்
யாழில். அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை

யாழில். அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை

3 நாட்கள் முன்னர்
மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் கைது

பண்டாரவளை பகுதியில் போதைப்பொருள் விற்பனை – ஒருவர் கைது!

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check