EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
‘அட்டக்கத்தி’ தினேஷின் ‘பந்தா கேங்க்ஸ்’!

‘அட்டக்கத்தி’ தினேஷின் ‘பந்தா கேங்க்ஸ்’!

புரட்டாதி 28, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நடிகர் ‘அட்டக்கத்தி’ தினேஷ் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பந்தா கேங்க்ஸ்’ என தலைப்பிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தினேஷின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் இத்திரைப்படத்தின் தலைப்பையும் முதற்பார்வை போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இது ‘அட்டக்கத்தி’ தினேஷ் நடிக்கும் 26வது திரைப்படமாகும்.

இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் மதி ஆனந்த் எழுதி இயக்குகிறார். வி6 ஃபிலிம்ஸ் (V6 Films) பதாகையின் கீழ் வேலாயுதம்.எஸ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

மேலும், சத்யபிரகாஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தில் நடிகை ஆனந்தி கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே ‘விசாரணை’ மற்றும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக தினேஷுடன் இணைந்து ஆனந்தி நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் நடிகர் லிங்கேஷ் மற்றும் சமூக ஊடகப் பிரபலம் ஹரி முனியப்பன் ஆகியோரும் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் ஓடிடி வெளியீட்டு அறிவிப்பு!
சினிமா

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தின் ஓடிடி வெளியீட்டு அறிவிப்பு!

புரட்டாதி 28, 2026
‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியீடு!
சினிமா

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியீடு!

புரட்டாதி 26, 2026
‘லவ்’ இணையத்தொடரின் டிரெய்லர் வெளியானது!
சினிமா

‘லவ்’ இணையத்தொடரின் டிரெய்லர் வெளியானது!

புரட்டாதி 26, 2026
‘டோரதி’ திரைப்படத்தின் 3-வது பாடல் வெளியீடு!
சினிமா

‘டோரதி’ திரைப்படத்தின் 3-வது பாடல் வெளியீடு!

புரட்டாதி 24, 2026
‘இரண்டு வானம்’ திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!
சினிமா

‘இரண்டு வானம்’ திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!

புரட்டாதி 24, 2026
‘ஜெயிலர் 2’ படத்தின் இரண்டாவது பாடல் செப்டம்பர் 25 வெளியீடு
சினிமா

‘ஜெயிலர் 2’ படத்தின் இரண்டாவது பாடல் செப்டம்பர் 25 வெளியீடு

புரட்டாதி 24, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழு கூட்டம்

மன்னாரில் இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி குழு கூட்டம்

5 நாட்கள் முன்னர்
பொலன்னறுவை வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்

பொலன்னறுவை வைத்தியசாலையில் வெடிப்பு – 7 பேர் காயம்

1 நாள் முன்னர்
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு

3 நாட்கள் முன்னர்
பருத்தித்துறையில் தியாக தீபத்திற்கு அஞ்சலி

பருத்தித்துறையில் தியாக தீபத்திற்கு அஞ்சலி

1 நாள் முன்னர்
நல்லூரில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் நிகழ்வு

நல்லூரில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் நிகழ்வு

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check