EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
நல்லூரில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் நிகழ்வு

நல்லூரில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் நிகழ்வு

புரட்டாதி 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியாக நடைபெற்று வரும் நிலையில் ஏழாம் நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நல்லூரில் உள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்றது.

அதன் போது மாவீரர் களநம்பியின் சகோதரன் போராளி ஜெயராஜ் ஈகை சுடரினை ஏற்றியதை தொடர்ந்து , தியாக தீபத்தின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அனுமதியின்றி யாழ் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை
அண்மைய செய்திகள்

அனுமதியின்றி யாழ் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை

புரட்டாதி 21, 2026
யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு
அண்மைய செய்திகள்

யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு

புரட்டாதி 21, 2026
யாழில் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் புதிய பிரதிப் பணிப்பாளர் நியமிப்பு
இலங்கை

யாழில் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் புதிய பிரதிப் பணிப்பாளர் நியமிப்பு

புரட்டாதி 21, 2026
வடமாகாண விளையாட்டு போட்டிகளில் யாழ். மாவட்டம் முதலிடம்
அண்மைய செய்திகள்

வடமாகாண விளையாட்டு போட்டிகளில் யாழ். மாவட்டம் முதலிடம்

புரட்டாதி 21, 2026
சிவராசா அனோஜனை நிபந்தனை இன்றி விடுதலை செய்யுமாறு  சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்
அண்மைய செய்திகள்

சிவராசா அனோஜனை நிபந்தனை இன்றி விடுதலை செய்யுமாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள்

புரட்டாதி 21, 2026
மாத்தளையில் முதலாவது பாலத்துக்கான அடிக்கல் நாட்டல்
அண்மைய செய்திகள்

மாத்தளையில் முதலாவது பாலத்துக்கான அடிக்கல் நாட்டல்

புரட்டாதி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு

மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு

24 மணத்தியாலங்கள் முன்னர்
கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ!

கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ!

3 நாட்கள் முன்னர்
யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

24 மணத்தியாலங்கள் முன்னர்
இரவு ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

இரவு ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

5 நாட்கள் முன்னர்
தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In