EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
‘இரண்டு வானம்’ திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!

‘இரண்டு வானம்’ திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு!

புரட்டாதி 24, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

‘முண்டாசுப்பட்டி’ மற்றும் ‘ராட்சசன்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ராம் குமார் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகை மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள ‘இரண்டு வானம்’ திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 23ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் டி.ஜி. தியாகராஜன் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரியவரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ள ஏனைய நடிகர்கள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

மேலும், இப்படத்தின் முதலாவது பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

முன்னதாகப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம் குமார் இணையும் மூன்றாவது திரைப்படம் இதுவென்பதால், ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

தொடர்புடைய செய்திகள்

‘டோரதி’ திரைப்படத்தின் 3-வது பாடல் வெளியீடு!
சினிமா

‘டோரதி’ திரைப்படத்தின் 3-வது பாடல் வெளியீடு!

புரட்டாதி 24, 2026
‘ஜெயிலர் 2’ படத்தின் இரண்டாவது பாடல் செப்டம்பர் 25 வெளியீடு
சினிமா

‘ஜெயிலர் 2’ படத்தின் இரண்டாவது பாடல் செப்டம்பர் 25 வெளியீடு

புரட்டாதி 24, 2026
‘பத்தா’ திரைப்பட முன்னோட்டம் நாளை வெளியீடு
சினிமா

‘பத்தா’ திரைப்பட முன்னோட்டம் நாளை வெளியீடு

புரட்டாதி 24, 2026
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் – 1,700 நாட்களைக் கடந்து சாதனை
சினிமா

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் – 1,700 நாட்களைக் கடந்து சாதனை

புரட்டாதி 22, 2026
மீண்டும் வில்லனாக களமிறங்கும் நடிகர் ஜீவன்
சினிமா

மீண்டும் வில்லனாக களமிறங்கும் நடிகர் ஜீவன்

புரட்டாதி 22, 2026
காசோலை மோசடி: சகோதரி அம்பிகா மீது நடிகை ராதா புகார்
சினிமா

காசோலை மோசடி: சகோதரி அம்பிகா மீது நடிகை ராதா புகார்

புரட்டாதி 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ!

கல்லுண்டாய் குப்பை மேட்டில் தீ!

6 நாட்கள் முன்னர்
முருங்கைக்காயின் விலையில் வீழ்ச்சி

முருங்கைக்காயின் விலையில் வீழ்ச்சி

2 நாட்கள் முன்னர்
மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் கைது

பல இலட்சம் பெறுமதியான அம்பர்கிரிஸுடன் ஒருவர் கைது

1 நாள் முன்னர்
யாழில் சிரமதான பணியில் ஈடுபட்ட  இந்திய துணைத்தூதராக அதிகாரிகள்

யாழில் சிரமதான பணியில் ஈடுபட்ட இந்திய துணைத்தூதராக அதிகாரிகள்

1 நாள் முன்னர்
யாழில். அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை

யாழில். அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை

10 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check