EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
வெளியானது ‘சத்தியவான் சாவித்திரி’ டீஸர்!

வெளியானது ‘சத்தியவான் சாவித்திரி’ டீஸர்!

ஐப்பசி 15, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் டீஸர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிரவீன் எஸ். விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அவருக்கு எதிராக வாதிடும் வழக்கறிஞராக இத்திரைப்படத்தில் மிஷ்கின் நடித்துள்ளார்.

இவர்களுடன் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன், ‘ஹார்ட் பீட்’ புகழ் சாருகேஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கின்றார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் நவம்பர் 20ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ரணபலிக்கு ‘U/A’ சான்றிதழ்!
சினிமா

ரணபலிக்கு ‘U/A’ சான்றிதழ்!

ஐப்பசி 15, 2026
இயக்குனர் மோகன்.ஜிக்கு கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனம்!
சினிமா

இயக்குனர் மோகன்.ஜிக்கு கார்த்திக் சுப்புராஜ் கடும் கண்டனம்!

ஐப்பசி 15, 2026
டிரைடென்ட் ஆர்ட்ஸுடன் மீண்டும் இணையும் நடிகர் சசிகுமார்
சினிமா

டிரைடென்ட் ஆர்ட்ஸுடன் மீண்டும் இணையும் நடிகர் சசிகுமார்

ஐப்பசி 13, 2026
டிசம்பரில் வெளியாகிறது மிஷ்கின் – விஜய் சேதுபதி கூட்டணியின் ‘டிரெயின்’
சினிமா

டிசம்பரில் வெளியாகிறது மிஷ்கின் – விஜய் சேதுபதி கூட்டணியின் ‘டிரெயின்’

ஐப்பசி 13, 2026
‘சிவகார்த்திகேயன் 27’ படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்
சினிமா

‘சிவகார்த்திகேயன் 27’ படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்

ஐப்பசி 13, 2026
‘ஹலோ பிரேமா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!
சினிமா

‘ஹலோ பிரேமா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஐப்பசி 13, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

இலுப்பைக்கடவை உபதபால் அலுவலகம் தேசிய ரீதியில் மீண்டும் முதலிடம்!

இலுப்பைக்கடவை உபதபால் அலுவலகம் தேசிய ரீதியில் மீண்டும் முதலிடம்!

4 நாட்கள் முன்னர்
ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டும் – ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி

ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்க வேண்டும் – ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி

5 நாட்கள் முன்னர்
பள்ளமடு பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

பள்ளமடு பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

3 நாட்கள் முன்னர்
வடமராட்சி கிழக்கில் முச்சக்கர வண்டி விபத்து!

வடமராட்சி கிழக்கில் முச்சக்கர வண்டி விபத்து!

4 நாட்கள் முன்னர்
யாழில். இடம்பெற்ற  விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

யாழில். இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check