EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வடமராட்சி கிழக்கில் முச்சக்கர வண்டி விபத்து!

வடமராட்சி கிழக்கில் முச்சக்கர வண்டி விபத்து!

ஐப்பசி 11, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, தாளையடி சந்திப் பகுதியில் இன்று (11.10.2026) பிற்பகல் முச்சக்கர வண்டி ஒன்றும் மற்றொரு வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து குறித்து தெரியவருவதாவது, கட்டைக்காடு பகுதியில் இருந்து செம்பியன்பற்று வடக்கு நோக்கிப் பயணித்த வாகனமும், புதுக்காட்டுப் பகுதியில் இருந்து தாளையடி கடற்கரை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியும் தாளையடி சந்திப் பகுதியில் ஒன்றோடொன்று மோதியுள்ளன.

இந்த மோதலின்போது முச்சக்கர வண்டி பலத்த பொருட்சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

அத்துடன், விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருதங்கேணி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்னர் அங்கிருந்து அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மந்திகை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஐப்பசி 11, 2026
அனோஜனுக்குக் கருணை மன்னிப்பு வழங்கக் கோரிய சனத் ஜெயசூரிய!
இலங்கை

அனோஜனுக்குக் கருணை மன்னிப்பு வழங்கக் கோரிய சனத் ஜெயசூரிய!

ஐப்பசி 11, 2026
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு!
அண்மைய செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு!

ஐப்பசி 11, 2026
இலுப்பைக்கடவை உபதபால் அலுவலகம் தேசிய ரீதியில் மீண்டும் முதலிடம்!
அண்மைய செய்திகள்

இலுப்பைக்கடவை உபதபால் அலுவலகம் தேசிய ரீதியில் மீண்டும் முதலிடம்!

ஐப்பசி 11, 2026
பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி 17ஆவது வாரமாக தொடர் போராட்டம்!
அண்மைய செய்திகள்

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி 17ஆவது வாரமாக தொடர் போராட்டம்!

ஐப்பசி 11, 2026
வலிகாமம் வடக்கில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம்!
இலங்கை

வலிகாமம் வடக்கில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம்!

ஐப்பசி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

ஹப்புத்தளை நகரில் கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை

ஹப்புத்தளை நகரில் கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை

5 நாட்கள் முன்னர்
புதிய மதுபான சாலைக்கு எதிர்ப்பு: தெல்லிப்பளையில் போராட்டம்

புதிய மதுபான சாலைக்கு எதிர்ப்பு: தெல்லிப்பளையில் போராட்டம்

3 நாட்கள் முன்னர்
பெக்கோ சமனின் சொத்துக்கள் முடக்கம்

பெக்கோ சமனின் சொத்துக்கள் முடக்கம்

6 நாட்கள் முன்னர்
வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற  பன்னிரண்டு மாவீரர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற பன்னிரண்டு மாவீரர்களின் 39ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

6 நாட்கள் முன்னர்
கொழும்பு துறைமுக நகரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

கொழும்பு துறைமுக நகரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check