EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
ருமேனியா கடற்பரப்பில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து

ருமேனியா கடற்பரப்பில் எண்ணெய் கப்பலில் தீ விபத்து

ஐப்பசி 15, 2026
வகை: அண்மைய செய்திகள், உலகம்
A A
Share on FacebookShare on Twitter

ருமேனியாவின் கடற்கரைக்கு அப்பால் கருங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த ‘வைன் டிரேடர்’ என்னும் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து மற்றும் வெடிப்புகளைத் தொடர்ந்து, கப்பலில் பணியாற்றிய 12 பேரில் 08 பேர் காணாமல் போயுள்ளனர்.

கடற்படை மற்றும் அவசரகால அதிகாரிகள் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுலினா அருகே டானூப் நதியின் முகத்துவாரத்திலிருந்து கிழக்கு திசையில் 13 கடல் மைல் தூரத்தில் சான் மாலினோ கொடியுடன் பயணித்த இந்தக் கப்பலில் இன்று காலையில் வெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அண்மைக்காலமாக கருங்கடலின் மேற்குப் பகுதியில் தொடர்ச்சியான ட்ரோன் தாக்குதல்கள் பதிவாகி வரும் நிலையில், அருகிலுள்ள கப்பல்களின் தகவல்படி இந்தக் கப்பல் இரண்டு ட்ரோன்களால் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அருகில் உள்ள பாம்பு தீவு பகுதியில் ரஷ்ய ட்ரோன்களும் கண்டறியப்பட்டுள்ளன.

காணாமல் போயுள்ளவர்களைக் கண்டறியும் பணியில் இரண்டு பிளாக் ஹாக் ஹெலிகொப்டர்களும், இரண்டு மீட்பு படகுகளும் களமிறக்கப்பட்டுள்ளன. எனினும், அப்பகுதியில் நிலவும் மிகக் கடுமையான உயரமான அலைகள் காரணமாக மீட்புப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்று பலத்த காற்றுடன் மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!
அண்மைய செய்திகள்

இன்று பலத்த காற்றுடன் மழை – அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!

ஐப்பசி 15, 2026
ஞானசார தேரரை விடுதலை செய்ய கோரி பாத யாத்திரை  –  கொழும்பில் பதற்றமான சூழல்
அண்மைய செய்திகள்

ஞானசார தேரரை விடுதலை செய்ய கோரி பாத யாத்திரை – கொழும்பில் பதற்றமான சூழல்

ஐப்பசி 15, 2026
டெல்லி விமான நிலையத்தில் அபிஜித் தீப்கேவுக்கு எதிர்ப்பு!
உலகம்

டெல்லி விமான நிலையத்தில் அபிஜித் தீப்கேவுக்கு எதிர்ப்பு!

ஐப்பசி 15, 2026
சிஜேபி கைதுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்!
உலகம்

சிஜேபி கைதுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்!

ஐப்பசி 15, 2026
அறுவை சிகிச்சைக்குப் பின்  இயல்பு நிலைக்குத் திரும்பும் போப் லியோ
உலகம்

அறுவை சிகிச்சைக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்பும் போப் லியோ

ஐப்பசி 15, 2026
ஈரானில் ஸ்டார்லிங்க் சேவைக்குத் தடை தீவிரமாக்கம்!
உலகம்

ஈரானில் ஸ்டார்லிங்க் சேவைக்குத் தடை தீவிரமாக்கம்!

ஐப்பசி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

வடமராட்சி கிழக்கில் முச்சக்கர வண்டி விபத்து!

வடமராட்சி கிழக்கில் முச்சக்கர வண்டி விபத்து!

4 நாட்கள் முன்னர்
யாழில். இடம்பெற்ற  விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

யாழில். இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

2 நாட்கள் முன்னர்
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 350 கிலோ எடை கொண்ட மீன்

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 350 கிலோ எடை கொண்ட மீன்

2 நாட்கள் முன்னர்
கைதடி மாற்றுத்திறனாளிகள் பாடசாலை மாணவன் மீது தாக்குதல்!

கைதடி மாற்றுத்திறனாளிகள் பாடசாலை மாணவன் மீது தாக்குதல்!

1 நாள் முன்னர்
அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கத்தின் இறுதி கிரியைகள் நாளை!

அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கத்தின் இறுதி கிரியைகள் நாளை!

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check