EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
சந்நிதி முருகன் ஆலயத்திற்கு 500 மீற்றருக்கு முன்பாக பயணிகளை இறக்கிவிட்ட சிற்றூர்தி!

சந்நிதி முருகன் ஆலயத்திற்கு 500 மீற்றருக்கு முன்பாக பயணிகளை இறக்கிவிட்ட சிற்றூர்தி!

ஐப்பசி 17, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் பருத்தித்துறை 751ஆம் இலக்க வழித்தடத்தில் பயணித்த தனியார் சிற்றூர்தி ஒன்று, சந்நிதி முருகன் ஆலயத்திற்கு சுமார் 500 மீற்றர் தொலைவுக்கு முன்னதாகப் பயணிகளை இறக்கிவிட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த குறித்த சிற்றூர்தியில் பயணித்தவர்கள், ஆலயத்திற்கு முன்னதாகவே இறக்கிவிடப்பட்டதால், வயோதிபர்கள் உள்ளிட்ட பலர் எஞ்சிய தூரத்தை நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வழமையாக, வெள்ளிக்கிழமைகளில் பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறைக்கும் 751ஆம் இலக்க வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள், சந்நிதி முருகன் ஆலயத்திற்கு முன்பாகப் பயணிகளை இறக்கிவிடுவது வழக்கமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இன்றைய தினம் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் பயணிகள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக, ஆலயத்திற்குச் செல்லும் வயோதிபர்கள் உள்ளிட்ட பயணிகள் நடந்துசெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டமை பலரது விமர்சனங்களுக்கும் உள்ளாகியுள்ளது.

எனவே, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, பயணிகளின் நலனைக் கருத்திற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பயணிகள் போக்குவரத்து அதிகார சபையிடம் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த  குற்றச்சாட்டில் மூன்று இந்தியர்கள் கைது
அண்மைய செய்திகள்

சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த குற்றச்சாட்டில் மூன்று இந்தியர்கள் கைது

ஐப்பசி 17, 2026
நுவரெலியாவில் கடும் மழை – போக்குவரத்துப் பாதிப்பு!
அண்மைய செய்திகள்

நுவரெலியாவில் கடும் மழை – போக்குவரத்துப் பாதிப்பு!

ஐப்பசி 17, 2026
நாட்டில் வழமைக்கு திரும்பிய மின்சார விநியோகம்
அண்மைய செய்திகள்

நாட்டில் வழமைக்கு திரும்பிய மின்சார விநியோகம்

ஐப்பசி 17, 2026
புலமைப்பரிசில் பரீட்சை மறுதேர்வு பெறுபேறுகள் இன்று வெளியீடு!
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை மறுதேர்வு பெறுபேறுகள் இன்று வெளியீடு!

ஐப்பசி 17, 2026
அனைத்துத் தமிழ் அரசியல் சக்திகளையும் ஒன்றிணைக்க ரெலோ தீர்மானம்!
அண்மைய செய்திகள்

அனைத்துத் தமிழ் அரசியல் சக்திகளையும் ஒன்றிணைக்க ரெலோ தீர்மானம்!

ஐப்பசி 17, 2026
கிளிநொச்சியில் உயிரிழந்த ‘காவந்தி’ யானை
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் உயிரிழந்த ‘காவந்தி’ யானை

ஐப்பசி 17, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீப்பரவல்

பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீப்பரவல்

3 நாட்கள் முன்னர்
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

4 நாட்கள் முன்னர்
யாழில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

யாழில் 190 மில்லியன் ரூபா செலவில் நிலத்தடி நீர் முகாமைத்துவப் பிரிவு!

1 நாள் முன்னர்
சுரேஷ் சலேவின் மனு ஒத்திவைப்பு

சுரேஷ் சலேவின் மனு ஒத்திவைப்பு

3 நாட்கள் முன்னர்
107 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

107 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check