EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
சுரேஷ் சலேவின் மனு ஒத்திவைப்பு

சுரேஷ் சலேவின் மனு ஒத்திவைப்பு

ஐப்பசி 14, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

முன்னாள் அரச புலனாய்வுச் சேவைப் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கில், இடையீட்டு மனுக்கள் மீதான உத்தரவை எதிர்வரும் ஒக்டோபர் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சுரேஷ் சலேயின் கைது மற்றும் தடுப்புக்காவல் தொடர்பான வழக்கில் தலையிட்டு வாதிட அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பிலேயே இந்த உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் வெங்கமுவே நாலக தேரர், கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் பல சிவில் சமூக அமைப்புகள் ஆகியன இடைமனுக்களைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
அண்மைய செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஐப்பசி 14, 2026
நுவரெலியாவில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு – ஐவர் கைது!
அண்மைய செய்திகள்

நுவரெலியாவில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு – ஐவர் கைது!

ஐப்பசி 14, 2026
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை உத்தரவு
அண்மைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை உத்தரவு

ஐப்பசி 14, 2026
பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீப்பரவல்
அண்மைய செய்திகள்

பம்பலப்பிட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீப்பரவல்

ஐப்பசி 14, 2026
கிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

ஐப்பசி 14, 2026
நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம்!
அண்மைய செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம்!

ஐப்பசி 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை உத்தரவு

முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு பிடியாணை உத்தரவு

9 மணத்தியாலங்கள் முன்னர்
நெல்லியடியில் புதிய மதுபானசாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

நெல்லியடியில் புதிய மதுபானசாலைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

2 நாட்கள் முன்னர்
பாணந்துறை தொட்டவத்தை பகுதியில் தீப்பரவல்

பாணந்துறை தொட்டவத்தை பகுதியில் தீப்பரவல்

1 நாள் முன்னர்
யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது

6 நாட்கள் முன்னர்
நுவரெலியாவில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு – ஐவர் கைது!

நுவரெலியாவில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு – ஐவர் கைது!

8 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check