EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக் CAQ கட்சியின் இடைக்காலத் தலைவராக மாத்தியூ லெவெக் நியமனம்!

கியூபெக் CAQ கட்சியின் இடைக்காலத் தலைவராக மாத்தியூ லெவெக் நியமனம்!

ஐப்பசி 19, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்தில் கடுமையான தேர்தல் தோல்வியைச் சந்தித்துள்ள கோலிஷன் அவெனிர் கியூபெக் (CAQ) கட்சியின் இடைக்காலத் தலைவராக மாத்தியூ லெவெக் (Mathieu Lévesque) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒட்டாவா பிராந்தியத்தில் உள்ள சாப்லூ (Chapleau) தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான மாத்தியூ லெவெக், கோலிஷன் அவெனிர் கியூபெக் (CAQ) கட்சியின் இடைக்காலத் தலைவராக ஏகமனதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தொழிலால் வழக்கறிஞரான இவர், கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் 2026 வரை இளையோர் நலத்துறை அமைச்சராகவும், பிரதேசங்களுக்கான இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

மேலும், இவர் ’கோலிஷன் அவெனிர் கியூபெக்’ (CAQ) கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவராவார்.

கட்சியின் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தலைவர் பதவியிலிருந்து விலகிய கிறிஸ்டின் ஃப்ரெசெட்டிற்குப் (Christine Fréchette) பதிலாக லெவெக் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளமை குறிப்பிடத் தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்கில் 11 வயதுச் சிறுவனின் நினைவஞ்சலி நிகழ்வு ரத்து!
கியூபெக்

கியூபெக்கில் 11 வயதுச் சிறுவனின் நினைவஞ்சலி நிகழ்வு ரத்து!

ஐப்பசி 19, 2026
மொன்ரியலில் மின்சார ஸ்கூட்டர்களுக்குப் புதிய கட்டுப்பாடு!
கியூபெக்

மொன்ரியலில் மின்சார ஸ்கூட்டர்களுக்குப் புதிய கட்டுப்பாடு!

ஐப்பசி 18, 2026
கியூபெக்கில் பூனைகளுக்கு ஆபத்தான வைரஸ் பரவல் – கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கை
கியூபெக்

கியூபெக்கில் பூனைகளுக்கு ஆபத்தான வைரஸ் பரவல் – கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கை

ஐப்பசி 18, 2026
மொன்றியல் மெர்சியர் பாலத்தில் விரிசல் – புதிய பாலம் அமைக்கக் கோரிக்கை
கியூபெக்

மொன்றியல் மெர்சியர் பாலத்தில் விரிசல் – புதிய பாலம் அமைக்கக் கோரிக்கை

ஐப்பசி 17, 2026
கியூபெக்கில் நேர மாற்றத்தை ரத்து செய்வது குறித்து மீண்டும் விவாதம்!
கியூபெக்

கியூபெக்கில் நேர மாற்றத்தை ரத்து செய்வது குறித்து மீண்டும் விவாதம்!

ஐப்பசி 17, 2026
பல்கலைக்கழகத்தில் கொலைவழக்குக் கைதி: மாணவர்கள் அச்சம்!
கியூபெக்

பல்கலைக்கழகத்தில் கொலைவழக்குக் கைதி: மாணவர்கள் அச்சம்!

ஐப்பசி 17, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 350 கிலோ எடை கொண்ட மீன்

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 350 கிலோ எடை கொண்ட மீன்

7 நாட்கள் முன்னர்
செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு – இடைக்கால அறிக்கை மன்றில் சமர்ப்பிப்பு

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு – இடைக்கால அறிக்கை மன்றில் சமர்ப்பிப்பு

15 மணத்தியாலங்கள் முன்னர்
கிளிநொச்சியில் உயிரிழந்த ‘காவந்தி’ யானை

கிளிநொச்சியில் உயிரிழந்த ‘காவந்தி’ யானை

2 நாட்கள் முன்னர்
காங்கேசன்துறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மையாக்கல் செயற்றிட்டம் முன்னெடுப்பு

காங்கேசன்துறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மையாக்கல் செயற்றிட்டம் முன்னெடுப்பு

1 நாள் முன்னர்
பாணந்துறை தொட்டவத்தை பகுதியில் தீப்பரவல்

பாணந்துறை தொட்டவத்தை பகுதியில் தீப்பரவல்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check