EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
எல் நினோ தாக்கத்தால் ஒன்ராறியோவில்  காலநிலை மாறுபாடும் சாத்தியம்

எல் நினோ தாக்கத்தால் ஒன்ராறியோவில் காலநிலை மாறுபாடும் சாத்தியம்

கார்த்திகை 1, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஒன்ராறியோவில் இந்த ஆண்டு குளிர்காலம் வழக்கத்தைவிட வெப்பமாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள எல் நினோ காலநிலை நிகழ்வு, கனடாவின் குளிர்கால வானிலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் டொராண்டோ உள்ளிட்ட தெற்கு ஒன்ராறியோ பகுதிகளில் வெப்பநிலை சராசரியை விட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

எனினும், கடுமையான குளிர் அலைகள் மற்றும் பனிப்பொழிவுக்கான வாய்ப்புகளும் முற்றிலும் நீங்கவில்லை என வானிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

EU உறுப்பினர் அந்தஸ்தை விட உறுதியான ஒப்பந்தங்கள் அவசியம்
கனடா

EU உறுப்பினர் அந்தஸ்தை விட உறுதியான ஒப்பந்தங்கள் அவசியம்

கார்த்திகை 3, 2026
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மார்க் கார்னி
கனடா

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மார்க் கார்னி

கார்த்திகை 3, 2026
வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படும் புதிய வரவுசெலவுத் திட்டம்
கனடா

வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படும் புதிய வரவுசெலவுத் திட்டம்

கார்த்திகை 3, 2026
கனடாவில் உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க திட்டம்
கனடா

கனடாவில் உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க திட்டம்

கார்த்திகை 2, 2026
கனடாவில் இணையவழிச் சூதாட்டம் – தற்கொலைகள் மும்மடங்கு அதிகரிப்பு!
கனடா

கனடாவில் இணையவழிச் சூதாட்டம் – தற்கொலைகள் மும்மடங்கு அதிகரிப்பு!

கார்த்திகை 2, 2026
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாம் ஒரு நல்ல உரையாடலை மேற்கொண்டார் – பிரதமர் கார்னி
கனடா

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாம் ஒரு நல்ல உரையாடலை மேற்கொண்டார் – பிரதமர் கார்னி

கார்த்திகை 2, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து தங்க நகைகள் கொள்ளை

மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து தங்க நகைகள் கொள்ளை

4 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது

மட்டக்களப்பில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது

4 நாட்கள் முன்னர்
காடழிப்பு தொடர்பில் வனவளத் திணைக்கள அதிகாரிகள் மீது குற்றம்சாட்டும் பா.உ.ரவிகரன்

காடழிப்பு தொடர்பில் வனவளத் திணைக்கள அதிகாரிகள் மீது குற்றம்சாட்டும் பா.உ.ரவிகரன்

31 minutes முன்னர்
வசாவிளான் மக்களின் காணி மீட்புப் போராட்டம் ஆறாவது வாரமாகத் தொடர்கிறது!

யாழ்.வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு எதிராக இன்று போராட்டம்!

2 நாட்கள் முன்னர்
வடக்கு கடல் பரப்பில் அத்துமீறும் இந்திய மீனவர்கள்!

வடக்கு கடல் பரப்பில் அத்துமீறும் இந்திய மீனவர்கள்!

1 மணத்தியாலம் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check