EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வசாவிளான் மக்களின் காணி மீட்புப் போராட்டம் ஆறாவது வாரமாகத் தொடர்கிறது!

யாழ்.வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு எதிராக இன்று போராட்டம்!

கார்த்திகை 1, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் வலி வடக்கின் காங்கேசன்துறை பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பொன்னாலை – பருத்தித்துறை பிரதான வீதியில் அமைக்கப்படவுள்ள குறித்த மதுபானசாலைக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் உரிமையாளர் திறப்புக்கான ஆரம்பகட்டப் பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.

மீள்குடியேற்றம் முழுமையடையாத பகுதி, அருகிலுள்ள ஆலயங்கள் மற்றும் முன்னர் இயங்கிய பாடசாலை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, அப்பகுதியில் மதுபானசாலை அமைக்கக்கூடாது எனப் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த மாதம் 8ஆம் திகதி தெல்லிப்பழையில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டதுடன், மதுபானசாலைக்கான அனுமதியை இரத்துச் செய்யுமாறு கோரி பிரதேச செயலரிடமும் மகஜர் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மதுபானசாலை அமைக்கப்படவுள்ள இடத்திலேயே இன்று மீண்டும் எதிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு
அண்மைய செய்திகள்

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு

கார்த்திகை 1, 2026
யாழில் மின் கம்பத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி இருவர் பலி!
இலங்கை

யாழில் மின் கம்பத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி இருவர் பலி!

கார்த்திகை 1, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

கார்த்திகை 1, 2026
வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!

கார்த்திகை 1, 2026
இளவாலையில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம் முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

இளவாலையில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம் முன்னெடுப்பு

கார்த்திகை 1, 2026
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி

கார்த்திகை 1, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

மீன் உற்பத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல் முன்னெடுப்பு

மீன் உற்பத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல் முன்னெடுப்பு

5 நாட்கள் முன்னர்
வலி. வடக்கில் 28ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

வலி. வடக்கில் 28ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

2 நாட்கள் முன்னர்
தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு

3 மணத்தியாலங்கள் முன்னர்
தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 7 இந்திய மீனவர்கள் கைது

5 மணத்தியாலங்கள் முன்னர்
கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கிய யாழ். மேல் நீதிமன்றம்

கொலை குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கிய யாழ். மேல் நீதிமன்றம்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check