EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
அனலைதீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள்

அனலைதீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள்

கார்த்திகை 2, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில், வீடொன்றில் வாள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டிற்கு பொலிஸ் குழுவினர் சென்றுள்ளனர்.

இந்நிலையில் பொலிசாரை கண்டதும், இளைஞன் வீட்டில் இருந்த வாள் ஒன்றினை தனது வீட்டு கிணற்றினுள் வீசியுள்ளார். அதனை அவதானித்த பொலிஸார் வாளினை வீசிய இளைஞனை பிடித்து, அவரையே கிணற்றினுள் இறக்கி அந்த வாளினை மீட்டுள்ளனர்.

அத்துடன் வீட்டில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது வீட்டில் இருந்தும் வாள் ஒன்றினையும் இரண்டு முகமூடிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து கைது செய்த இளைஞனையும், மீட்கப்பட்ட இரண்டு வாள்கள் மற்றும் இரண்டு முகமூடிகளையும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் சிரமதானப் பணிகள் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் சிரமதானப் பணிகள் ஆரம்பம்

கார்த்திகை 2, 2026
மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற சிரமதானப் பணி
அண்மைய செய்திகள்

மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற சிரமதானப் பணி

கார்த்திகை 2, 2026
கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட கவனர்யீர்ப்பு போராட்டம்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட கவனர்யீர்ப்பு போராட்டம்

கார்த்திகை 2, 2026
யாழில் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலை வாகன சேவை ஆரம்பம்
அண்மைய செய்திகள்

யாழில் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலை வாகன சேவை ஆரம்பம்

கார்த்திகை 2, 2026
மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பாரிய  ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

கார்த்திகை 2, 2026
அளவெட்டியில் நண்பர்களுடன் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
அண்மைய செய்திகள்

அளவெட்டியில் நண்பர்களுடன் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

கார்த்திகை 2, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

பொலிஸ் காவலில் உயிரிழந்த நபரின் மூளையில் இரத்தக் கசிவு

பொலிஸ் காவலில் உயிரிழந்த நபரின் மூளையில் இரத்தக் கசிவு

6 நாட்கள் முன்னர்
அனலைதீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள்

அனலைதீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள்

1 மணத்தியாலம் முன்னர்
800 மீட்டர் தேசியப்போட்டியில் சாதித்த மன்னார் இளைஞன் ரூபில் சராப்

800 மீட்டர் தேசியப்போட்டியில் சாதித்த மன்னார் இளைஞன் ரூபில் சராப்

1 நாள் முன்னர்
வட்டவளை ரயில் நிலையத்தை பார்வையிட்ட பா.உ.மஞ்சுள சுரவீரஆரச்சி

வட்டவளை ரயில் நிலையத்தை பார்வையிட்ட பா.உ.மஞ்சுள சுரவீரஆரச்சி

6 நாட்கள் முன்னர்
வடமராட்சிக் கிழக்கில் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் திடீர் அகற்றம்

வடமராட்சிக் கிழக்கில் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் திடீர் அகற்றம்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check