EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
அளவெட்டியில் நண்பர்களுடன் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

அளவெட்டியில் நண்பர்களுடன் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

கார்த்திகை 2, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் வீட்டில் இருந்து நண்பர்களுடன் வெளியில் சென்ற நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குளமொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அளவெட்டி பகுதியில் உள்ள குளமொன்றில் சடலம் ஒன்று மிதப்பதாக தெல்லிப்பழை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்றும் அளவெட்டி பகுதியில் திருமணம் முடித்து வாழ்ந்து வந்துள்ளார் என்றும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்த்துள்ளது.

இதன்போது குறித்த நபர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் சிலருடன் வீட்டில் இருந்து சென்றுள்ளார். இந்நிலையிலையே குளத்தில் சடலமாக காணப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

யாழில் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலை வாகன சேவை ஆரம்பம்
அண்மைய செய்திகள்

யாழில் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலை வாகன சேவை ஆரம்பம்

கார்த்திகை 2, 2026
அனலைதீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள்
அண்மைய செய்திகள்

அனலைதீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள்

கார்த்திகை 2, 2026
மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பாரிய  ஆர்ப்பாட்டம்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பு மயிலத்தமடு பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

கார்த்திகை 2, 2026
யாழ். ஸ்ரீ நாக விகாரை நிகழ்வில் பங்கேற்ற இந்தியத் துணைத் தூதர்
அண்மைய செய்திகள்

யாழ். ஸ்ரீ நாக விகாரை நிகழ்வில் பங்கேற்ற இந்தியத் துணைத் தூதர்

கார்த்திகை 2, 2026
தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு
அண்மைய செய்திகள்

தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மாதம் ஆரம்பித்து வைப்பு

கார்த்திகை 1, 2026
யாழில் மின் கம்பத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி இருவர் பலி!
இலங்கை

யாழில் மின் கம்பத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி இருவர் பலி!

கார்த்திகை 1, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

அனுஷா லக்மாலிக்கு விளக்கமறியல் – வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம்

அனுஷா லக்மாலிக்கு விளக்கமறியல் – வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம்

5 நாட்கள் முன்னர்
வடக்கின் சில மாவட்டங்களுக்கு பிரஜாசக்தி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு

வடக்கின் சில மாவட்டங்களுக்கு பிரஜாசக்தி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு

5 நாட்கள் முன்னர்
பொலிஸ் காவலில் உயிரிழந்த நபரின் மூளையில் இரத்தக் கசிவு

பொலிஸ் காவலில் உயிரிழந்த நபரின் மூளையில் இரத்தக் கசிவு

6 நாட்கள் முன்னர்
சமூக ஊடகங்களில் குழந்தைகளின் செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை எடுப்பு

சமூக ஊடகங்களில் குழந்தைகளின் செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை எடுப்பு

6 நாட்கள் முன்னர்
வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!

வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check