EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
ஹலோ காதல் திரைப்படத்தின் டிரெய்லர் அப்டேட்!

ஹலோ காதல் திரைப்படத்தின் டிரெய்லர் அப்டேட்!

கார்த்திகை 22, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நிகில் முரளி இயக்கத்தில் நடிகர் ஆர்யா, நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடித்துள்ள ‘ஹலோ காதல்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆர்யா முழுநீள ரொமான்டிக் காமெடி படத்தில் நடித்துள்ளார். ஆர்யாவை கதாநாயகிகளான நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா தூக்கிப் பிடித்திருப்பது போன்ற போஸ்டரை வெளியிட்டு, டிரெய்லர் வெளியீட்டைப் படக்குழு அறிவித்துள்ளது.

ஆர்யாவின் 40ஆவது திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் முரளி சர்மா, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழில் ‘ஹலோ காதல்’ என்றும், தெலுங்கில் ‘ஹலோ பிரேமா’ என்றும் வெளியாகவுள்ளது. முன்னதாக வெளியான ‘கண்ணும் கண்ணும்’ மற்றும் ‘நிறைவே’ ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.

சுனு ஏ.வி. மற்றும் ஜோதிஷ் எம். கதை எழுதியுள்ளனர்; இயக்குநர் ஹலிதா ஷமீம் கூடுதல் திரைக்கதை மற்றும் தமிழ் வசனங்களை எழுதியுள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜீவா சங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பினு நெப்போலியன் படத்தொகுப்பையும், ஏ.ஆர். மோகன் கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர். ஆர்யாவின் ‘The Show People’ மற்றும் ‘சில்வர் கிரெய்ன் பிக்சர்ஸ்’ (Silver Grain Pictures) நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன. ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது.

இத்திரைப்படம் வரும் டிசம்பர் 4ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இரண்டு வானம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகவுள்ளது.
சினிமா

இரண்டு வானம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகவுள்ளது.

கார்த்திகை 22, 2026
தொடர் வெற்றியில் துல்கர் சல்மான்!
சினிமா

தொடர் வெற்றியில் துல்கர் சல்மான்!

கார்த்திகை 22, 2026
‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் திருவுருவப் படம் திறப்பு!
சினிமா

‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் திருவுருவப் படம் திறப்பு!

கார்த்திகை 22, 2026
எந்த மலை சேவித்தாலும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது
சினிமா

எந்த மலை சேவித்தாலும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது

கார்த்திகை 21, 2026
ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா!
சினிமா

ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா!

கார்த்திகை 21, 2026
நடிகர் சதீஷ் நடிக்கும் ‘பத்து நாள் ராஜா’ திரைப்பம்
சினிமா

நடிகர் சதீஷ் நடிக்கும் ‘பத்து நாள் ராஜா’ திரைப்பம்

கார்த்திகை 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

யாழில் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் உருவபொம்மை எரிப்பு

யாழில் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் உருவபொம்மை எரிப்பு

5 நாட்கள் முன்னர்
யாழில் இரு இளைஞர்களுக்கு இடையிலான தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

யாழில் இரு இளைஞர்களுக்கு இடையிலான தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு

6 நாட்கள் முன்னர்
காரைநகர் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுப்பு

காரைநகர் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுப்பு

5 நாட்கள் முன்னர்
ஹாட்லி கல்லூரி மாணவர்களின் நினைவாகப் பருத்தித்துறையில் விசேட குருதிக்கொடை முகாம்

ஹாட்லி கல்லூரி மாணவர்களின் நினைவாகப் பருத்தித்துறையில் விசேட குருதிக்கொடை முகாம்

4 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check