EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா!

ஓம் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா!

கார்த்திகை 21, 2026
வகை: சினிமா
A A
Share on FacebookShare on Twitter

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்முட்டி, ஸ்ரீலீலா, சாய்பல்லவி ஆகியோரின் நடிப்பில் ஓம் திரைப்படம் வெளியாகியிருந்தது.

ஓம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 17.70 கோடி நிகர வசூலாகவும், மொத்தமாக 20.55 கோடி வசூலும் கிடைத்துள்ளது.

வெளிநாடுகளை பொறுத்தவரை 11கோடி வசூல் ஆகியுள்ளதுடன், உலகளவில் ஒட்டுமொத்தமாக 31.55 கோடியை ஓம் திரைப்படம் குவித்துள்ளது.

ஓம் திரைப்படம் பல மொழிகளில் வெளியிடப்பட்ட நிலையில் தமிழ் பதிப்பில் மாத்திரம் அதிகபட்ச வசூலை ஈட்டியுள்ளது.

இதன்படி தமிழ் பதிப்பில் 13.35 கோடியும், தெலுங்கில் 4 கோடியும், இந்தியில் 35 இலட்சமும் வசூலாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தொடர் வெற்றியில் துல்கர் சல்மான்!
சினிமா

தொடர் வெற்றியில் துல்கர் சல்மான்!

கார்த்திகை 22, 2026
‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் திருவுருவப் படம் திறப்பு!
சினிமா

‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் திருவுருவப் படம் திறப்பு!

கார்த்திகை 22, 2026
எந்த மலை சேவித்தாலும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது
சினிமா

எந்த மலை சேவித்தாலும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது

கார்த்திகை 21, 2026
நடிகர் சதீஷ் நடிக்கும் ‘பத்து நாள் ராஜா’ திரைப்பம்
சினிமா

நடிகர் சதீஷ் நடிக்கும் ‘பத்து நாள் ராஜா’ திரைப்பம்

கார்த்திகை 21, 2026
‘சிட்டி ஆஃப் கோல்டு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு
சினிமா

‘சிட்டி ஆஃப் கோல்டு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

கார்த்திகை 21, 2026
தேவாவின் குரலில் வெளியான வா சிவா பாடல்
சினிமா

தேவாவின் குரலில் வெளியான வா சிவா பாடல்

கார்த்திகை 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

கொழும்பில் முக்கிய வீதி மூடப்படுவதாக அறிவிப்பு!

கொழும்பில் முக்கிய வீதி மூடப்படுவதாக அறிவிப்பு!

24 மணத்தியாலங்கள் முன்னர்
சிற்றுண்டிகளின் விலைகளை குறைக்க தீர்மானம்

சிற்றுண்டிகளின் விலைகளை குறைக்க தீர்மானம்

4 நாட்கள் முன்னர்
யாழில் பிரதேச செயலாளர்களுக்காக இடம்பெற்ற விசேட செயலமர்வு!

யாழில் பிரதேச செயலாளர்களுக்காக இடம்பெற்ற விசேட செயலமர்வு!

4 நாட்கள் முன்னர்
செயற்கை நுண்ணறிவைப் நெறிமுறைகளுக்கு அமைவாக பயன்படுத்த வேண்டும் – வடமாகாண ஆளுநர்

செயற்கை நுண்ணறிவைப் நெறிமுறைகளுக்கு அமைவாக பயன்படுத்த வேண்டும் – வடமாகாண ஆளுநர்

3 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் 8 பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு!

மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் 8 பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு!

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check