EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக பெரியபண்டிவிரிச்சான் துயிலுமில்லம் தயார் நிலை!

மாவீரர் நாள் நினைவேந்தலுக்காக பெரியபண்டிவிரிச்சான் துயிலுமில்லம் தயார் நிலை!

கார்த்திகை 26, 2026
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மன்னார் – மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம், கார்த்திகை 27 மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்காக முழுமையாகத் தயார் படுத்தப்பட்டுள்ளது.

நாளைய தினம் (நவம்பர் 27) அனுஷ்டிக்கப்பட உள்ள மாவீரர் தினத்தை முன்னிட்டு, துயிலுமில்ல வளாகத்தைச் சுத்தப்படுத்தி அலங்கரிக்கும் பணிகள் துயிலுமில்ல பணிக் குழுவினர், பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வளாகம் எங்கும் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கொடிகள் பறக்கவிடப்பட்டு, நினைவேந்தல் சுடரேற்றுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

அஞ்சலி செலுத்துவதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

நாளைய தினம் (27.11.2026) மாலை நடைபெற உள்ள பிரதான நினைவேந்தல் நிகழ்வில், மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்த உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சிறுப்பிட்டியில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு!
இலங்கை

சிறுப்பிட்டியில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு!

கார்த்திகை 26, 2026
மன்னாரில் 32 பேருக்கு வீட்டுத்திட்டம்!
இலங்கை

மன்னாரில் 32 பேருக்கு வீட்டுத்திட்டம்!

கார்த்திகை 26, 2026
யாழ் கட்டளைத் தளபதி மாவட்டச் செயலருடன் சந்திப்பு
இலங்கை

யாழ் கட்டளைத் தளபதி மாவட்டச் செயலருடன் சந்திப்பு

கார்த்திகை 26, 2026
17 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற மின்னல் எச்சரிக்கை விடுப்பு!
அண்மைய செய்திகள்

17 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற மின்னல் எச்சரிக்கை விடுப்பு!

கார்த்திகை 25, 2026
கொழும்பு கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் வீதி தாழிறக்கம்!
இலங்கை

கொழும்பு கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் வீதி தாழிறக்கம்!

கார்த்திகை 25, 2026
வடக்குப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய நடவடிக்கை!
அண்மைய செய்திகள்

வடக்குப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய நடவடிக்கை!

கார்த்திகை 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

வடக்குப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய நடவடிக்கை!

வடக்குப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய நடவடிக்கை!

1 நாள் முன்னர்
செம்மணிப் புதைகுழி விவகாரம் – கார்பன் பரிசோதனை தொடர்பில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

செம்மணிப் புதைகுழி விவகாரம் – கார்பன் பரிசோதனை தொடர்பில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

5 நாட்கள் முன்னர்
யுத்தத்தால் வீடுகளை இழந்தோருக்கு 2028 டிசம்பருக்குள் நிரந்தர வீடுகள் – அமைச்சர் அறிவிப்பு!

யுத்தத்தால் வீடுகளை இழந்தோருக்கு 2028 டிசம்பருக்குள் நிரந்தர வீடுகள் – அமைச்சர் அறிவிப்பு!

1 நாள் முன்னர்
வவுனியாவில் காணாமல் போயிருந்த முதியவர் சடலமாக மீட்பு!

வவுனியாவில் காணாமல் போயிருந்த முதியவர் சடலமாக மீட்பு!

5 நாட்கள் முன்னர்
வலி. வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 2.71 ஏக்கர் காணி விடுவிப்பு!

வலி. வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 2.71 ஏக்கர் காணி விடுவிப்பு!

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check