EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வவுனியாவில் காணாமல் போயிருந்த முதியவர் சடலமாக மீட்பு!

வவுனியாவில் காணாமல் போயிருந்த முதியவர் சடலமாக மீட்பு!

கார்த்திகை 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

​வவுனியாவில் கடந்த புதன்கிழமை (18) காட்டுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயிருந்த முதியவர் ஒருவர் இன்று சனிக்கிழமை (21) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

​வவுனியா, கொந்தக்காரன்குளம் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய து.நாகராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

​குறித்த முதியவர் கடந்த புதன்கிழமை முதல் கொந்தக்காரன்குளம் காட்டுப் பகுதிக்குச் சென்ற நிலையில் வீடு திரும்பாது காணாமல் போயிருந்தார்.

​இதனையடுத்து பொலிஸார், இராணுவத்தினர், கிராம சேவையாளர் மற்றும் கிராம மக்கள் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.

​குறித்த, தேடுதல் நடவடிக்கையின் போது விளக்குவைத்தகுளம் மற்றும் கொந்தக்காரன்குளம் ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட காட்டுப் பகுதியில் இருந்து அவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

​சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள ஆசிரியர் தொழிற்சங்கங்கள்!
அண்மைய செய்திகள்

வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள ஆசிரியர் தொழிற்சங்கங்கள்!

கார்த்திகை 21, 2026
இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை என அறிவிப்பு!
அண்மைய செய்திகள்

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை என அறிவிப்பு!

கார்த்திகை 21, 2026
வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!
அண்மைய செய்திகள்

வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

கார்த்திகை 21, 2026
நிந்தவூர் கடற்கரையில் நீராட சென்ற இரு இளைஞர்கள் மாயம்
அண்மைய செய்திகள்

நிந்தவூர் கடற்கரையில் நீராட சென்ற இரு இளைஞர்கள் மாயம்

கார்த்திகை 21, 2026
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை!

கார்த்திகை 21, 2026
வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து திரட்டல் நடவடிக்கை!
அண்மைய செய்திகள்

வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து திரட்டல் நடவடிக்கை!

கார்த்திகை 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

அளவெட்டியில் நண்பர்களுடன் சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

யாழ் சிறையில் உயிரிழந்த விளக்கமறியல் கைதி!

4 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணத்தில் 75 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கையளிப்பு!

யாழ்ப்பாணத்தில் 75 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கையளிப்பு!

8 மணத்தியாலங்கள் முன்னர்
செம்மணிப் புதைகுழி விவகாரம் – கார்பன் பரிசோதனை தொடர்பில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

செம்மணிப் புதைகுழி விவகாரம் – கார்பன் பரிசோதனை தொடர்பில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

8 மணத்தியாலங்கள் முன்னர்
நெல்லியடியில் ஆரம்பமான மாவீரர் வார நிகழ்வுகள்!

நெல்லியடியில் ஆரம்பமான மாவீரர் வார நிகழ்வுகள்!

8 மணத்தியாலங்கள் முன்னர்
மட்டக்களப்பில் மாவீரர்களுக்கு  கண்ணீருடன் அஞ்சலி செலுத்தப்பட்டது

மட்டக்களப்பில் மாவீரர்களுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தப்பட்டது

8 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check