EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
உத்தரகாண்ட்டில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழப்பு!

உத்தரகாண்ட்டில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழப்பு!

கார்த்திகை 4, 2024
வகை: உலகம்
A A
Share on FacebookShare on Twitter

உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள ராம்நகர் அருகே பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 23 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பேருந்தில் அதிக சுமை ஏற்றப்பட்டதாகவும், இந்த விபத்தில் பல குழந்தைகளும் கொல்லப்பட்டதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அல்மோராவில் உள்ள மார்ச்சுலா என்ற இடத்தில் இருந்து குமாவோனுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பேருந்து குமாவோன் அருகே சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த 200 மீற்றர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்நிலையில், மீட்பு பணிகளையும், நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.

பலத்த காயமடைந்த பயணிகளை விமானத்தில் ஏற்றிச் செல்லவும் அறிவுறுத்தினார். உள்ளூர் நிர்வாகம் மற்றும் மீட்பு குழுக்கள் விபத்து நடந்த இடத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள சுகாதார மையத்திற்கு கொண்டு செல்ல தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை வழக்கு: சாதி பாகுபாடே காரணம் என குற்றச்சாட்டு
உலகம்

ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை வழக்கு: சாதி பாகுபாடே காரணம் என குற்றச்சாட்டு

புரட்டாதி 20, 2026
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த நிபந்தனை விதித்த ஈரான்
உலகம்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த நிபந்தனை விதித்த ஈரான்

புரட்டாதி 20, 2026
ஐரோப்பாவுக்கு எதிராக செயற்படும் ரஷ்யா : பிரான்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை
உலகம்

ஐரோப்பாவுக்கு எதிராக செயற்படும் ரஷ்யா : பிரான்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை

புரட்டாதி 20, 2026
பாலஸ்தீன குழுவுக்கு அமெரிக்கா அனுமதி வழங்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்
உலகம்

பாலஸ்தீன குழுவுக்கு அமெரிக்கா அனுமதி வழங்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

புரட்டாதி 19, 2026
சவுதி அரேபியாவில் வான்வழி அச்சுறுத்தல் எச்சரிக்கை
உலகம்

சவுதி அரேபியாவில் வான்வழி அச்சுறுத்தல் எச்சரிக்கை

புரட்டாதி 19, 2026
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல்: சீமான் கடும் கண்டனம்
உலகம்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல்: சீமான் கடும் கண்டனம்

புரட்டாதி 19, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை

மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை

1 நாள் முன்னர்
வடமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு

வடமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு

5 நாட்கள் முன்னர்
ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்

ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்

6 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்

நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்

5 நாட்கள் முன்னர்
தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In