EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
ஐரோப்பாவுக்கு எதிராக செயற்படும் ரஷ்யா : பிரான்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை

ஐரோப்பாவுக்கு எதிராக செயற்படும் ரஷ்யா : பிரான்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை

புரட்டாதி 20, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய பிராந்தியத்தில் ரஷ்யா மேற்கொண்டு வரும் அண்மைய நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் இத்தகைய செயற்பாடுகள் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புக்கும் அமைதிக்கும் நேரடி அச்சுறுத்தலாக அமைந்துள்ளன என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் குறித்தும், ரஷ்யாவின் நடவடிக்கைகளை எதிர்கொள்வது தொடர்பிலும் ஐரோப்பிய நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், சர்வதேச விதிகளை மீறும் வகையில் ரஷ்யா முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதையும் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

‘டம்மி முதலமைச்சருக்கு’ இடைத்தேர்தல் மூலம் பாடம் : உதயநிதி ஸ்டாலின்
உலகம்

‘டம்மி முதலமைச்சருக்கு’ இடைத்தேர்தல் மூலம் பாடம் : உதயநிதி ஸ்டாலின்

புரட்டாதி 20, 2026
ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை வழக்கு: சாதி பாகுபாடே காரணம் என குற்றச்சாட்டு
உலகம்

ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை வழக்கு: சாதி பாகுபாடே காரணம் என குற்றச்சாட்டு

புரட்டாதி 20, 2026
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த நிபந்தனை விதித்த ஈரான்
உலகம்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த நிபந்தனை விதித்த ஈரான்

புரட்டாதி 20, 2026
பாலஸ்தீன குழுவுக்கு அமெரிக்கா அனுமதி வழங்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்
உலகம்

பாலஸ்தீன குழுவுக்கு அமெரிக்கா அனுமதி வழங்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

புரட்டாதி 19, 2026
சவுதி அரேபியாவில் வான்வழி அச்சுறுத்தல் எச்சரிக்கை
உலகம்

சவுதி அரேபியாவில் வான்வழி அச்சுறுத்தல் எச்சரிக்கை

புரட்டாதி 19, 2026
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல்: சீமான் கடும் கண்டனம்
உலகம்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல்: சீமான் கடும் கண்டனம்

புரட்டாதி 19, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள்

நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள்

4 நாட்கள் முன்னர்
வருடாந்த மாவட்ட மாணவர் தூதுவர் மாநாடு – 2026

வருடாந்த மாவட்ட மாணவர் தூதுவர் மாநாடு – 2026

2 நாட்கள் முன்னர்
மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

5 நாட்கள் முன்னர்
வடக்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் நிர்வாக சவால்கள் குறித்து ஆராய்வு

வடக்கு சுகாதாரத்துறையின் நிதி மற்றும் நிர்வாக சவால்கள் குறித்து ஆராய்வு

1 நாள் முன்னர்
நல்லூரில் தியாக தீபத்தின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

நல்லூரில் தியாக தீபத்தின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In