EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
கிளிநொச்சி விசுவமடுவிசுவமடு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்

கிளிநொச்சி விசுவமடுவிசுவமடு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்

ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகமானது 28 ஆண்டுகளின் பின்னர் நடைபெறவுள்ளது.

ஆனி 13, 2024
வகை: ஆன்மீகம், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
A A
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில் ஆற்றங்கரை ஓரத்தில் அமர்ந்து அடியவர்களுக்கெல்லாம் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்ற விசுவமடு அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகமானது 28 ஆண்டுகளின் பின்னர் 19.06.2024 நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மகாகும்பாபிஷேக கிரியைகள் இன்று (13.06.2024) அதிகாலை 05.15 க்கு ஆரம்பமாகியுள்ளது.

கடந்த 1996 ஆம் ஆண்டு ஆலயத்தினுடைய மகா கும்பாபிஷேக பெருவிழா இடம்பெற்றதை தொடர்ந்து யுத்தம் முடிவடைந்து மக்கள் மீள்குடியேறி இன்று பதினைந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் குறித்த ஆலயமானது மக்களது பங்களிப்போடு புனராவர்த்தனம் செய்யப்பட்டு இந்த கும்பாபிஷேக பெருவிழா இடம்பெற உள்ளது.

அதனடிப்படையில் இன்று கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெறுவதோடு தொடர்ந்து கிரியைகள் இடம்பெற்று எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு 18.06.2024 செவ்வாய்க்கிழமை காலை 07.00 – மாலை 05.00 வரை நடைபெறவுள்ளதோடு

விசுவமடு அருள்மிகு ஸ்ரீ மாணிக்க பிள்ளையாருக்கான மகா கும்பாபிஷேகமானது (19.06.2024) புதன்கிழமை காலை 06.10 – 06.53 வரையுள்ள சுபவேளையில் நடைபெறவுள்ளது.

எனவே அடியவர்கள் இன்று முதல் தொடர்ச்சியாக இடம்பெறும் கிரிகைகளிலும் விசேட யாக பூசைகளிலும் என்னை காப்பு சாத்தும் வைபவத்திலும் மகா கும்பாபிஷேக பெருவிழாவிலும் கலந்து கொள்ளுமாறு ஆலய நிர்வாக சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் –  வளிமண்டலவியல் திணைக்களம்
இலங்கை

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம்

தை 21, 2026
மீள பாடசாலைகள் ஆரம்பம்
இலங்கை

மீள பாடசாலைகள் ஆரம்பம்

தை 21, 2026
“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” – யாழில் கலந்துரையாடல்
இலங்கை

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்” – யாழில் கலந்துரையாடல்

தை 21, 2026
நாடு முழுவதும் சுற்றிவளைப்பு – பலர் கைது
அண்மைய செய்திகள்

காத்தான்குடியில் 14 வயது சிறுவனை பாலியல் சீண்டல் செய்த மாமானர் கைது

தை 21, 2026
உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான  இருநாள் பயிற்சிப்பட்டறை
அண்மைய செய்திகள்

உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான இருநாள் பயிற்சிப்பட்டறை

தை 21, 2026
முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் தற்போது  உருவாகியிருக்கின்றது – ஆளுநர் நா.வேதநாயகன்
அண்மைய செய்திகள்

முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் தற்போது உருவாகியிருக்கின்றது – ஆளுநர் நா.வேதநாயகன்

தை 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

வவுனியாவில் நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

3 நாட்கள் முன்னர்
தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் –  ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல்

தையிட்டி காணிகளை மீள கையளியுங்கள் – ஜனாதிபதியிடம் தேரர்கள் வலியுறுத்தல்

5 நாட்கள் முன்னர்
உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான  இருநாள் பயிற்சிப்பட்டறை

உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கான இருநாள் பயிற்சிப்பட்டறை

2 நாட்கள் முன்னர்
முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் தற்போது  உருவாகியிருக்கின்றது – ஆளுநர் நா.வேதநாயகன்

முதலீட்டுக்கு மிகவும் சாதகமான சூழல் தற்போது உருவாகியிருக்கின்றது – ஆளுநர் நா.வேதநாயகன்

2 நாட்கள் முன்னர்
ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிசூடு

ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிசூடு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In