EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு தொழில்நுட்பம்
பிக்சல் 9 சீரிஸ் அறிமுகம்.

பிக்சல் 9 சீரிஸ் அறிமுகம்.

ஆவணி 5, 2024
வகை: தொழில்நுட்பம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கூகுள் பிக்சல் 9 சீரிஸ் ஆகஸ்ட் 14-ந்தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. கூகுள் அதன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உட்பட ஒன்றல்ல, நான்கு பிக்சல் சாதனங்களை அறிமுகப்படுத்த உள்ளது.

கூகுள் பிக்சல் 9 சீரிசில் பிக்சல் 9, பிக்சல் 9 ப்ரோ, பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் மற்றும் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஆகியவை அடங்கும்.இந்த ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 14-ந் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இவை பிளிப்கார்ட்டில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன்களின் உலகளாவிய வெளியீடு ஆகஸ்ட் 13 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக நடைபெறுகிறது.

இந்தத் சீரிஸ் மாடல்கள்- டார்க் க்ரே, லைட் க்ரே, ஆஃப்-வொயிட் மற்றும் பிங்க் என நான்கு புதிய வண்ணங்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் பளபளப்பான பிரேம்களை மேட்-டெக்சர்டு பேனல்களைக் கொண்டிருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் கேமரா ஒரு தனித்துவமான தோற்றத்தைக் கொண்டிருக்கும். ப்ரோ மாடல்களில் மூன்று லென்ஸ்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வழக்கமான பிக்சலில் இரண்டு லென்ஸ்கள் இருக்கும். பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டில் உள்ள கேமரா பம்ப் செவ்வக வடிவில் வட்டமான மூலைகளுடன் உள்ளது. அதேசமயம் பிக்சல் 9 ஆனது நீள்வட்ட வடிவ கேமரா பம்ப் கொண்டிருக்கும்.

பிக்சல் 9 சீரிஸ் ஜெமினி AI அம்சங்களுடன் பெரிதும் ஒருங்கிணைக்கப்படும் என்று கூகுள் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சாதனங்கள் AI திறன்களை உள்ளடக்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனங்கள் AI திறன்களை உள்ளடக்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

Mobile Appsகளின்  பாதுகாப்பிற்கான எளிய வழிமுறைகள்
தொழில்நுட்பம்

Mobile Appsகளின் பாதுகாப்பிற்கான எளிய வழிமுறைகள்

ஆவணி 14, 2026
இறக்கைகள் இல்லாத நவீன மின்விசிறி அறிமுகம்!
தொழில்நுட்பம்

இறக்கைகள் இல்லாத நவீன மின்விசிறி அறிமுகம்!

ஆவணி 14, 2026
இலவச Chat GPT பயனர்களுக்கு இனி வரம்பற்ற உரையாடல் – Open AI அறிவிப்பு
தொழில்நுட்பம்

இலவச Chat GPT பயனர்களுக்கு இனி வரம்பற்ற உரையாடல் – Open AI அறிவிப்பு

ஆவணி 11, 2026
இணைய சேவையை அதிகப்படுத்த இந்த ஒரு வீட்டுப்பொருளே போதுமானது
தொழில்நுட்பம்

இணைய சேவையை அதிகப்படுத்த இந்த ஒரு வீட்டுப்பொருளே போதுமானது

ஆவணி 11, 2026
AI வளர்ச்சியுடன் அதிகரிக்கும் சைபர் தாக்குதல் அபாயம்
தொழில்நுட்பம்

AI வளர்ச்சியுடன் அதிகரிக்கும் சைபர் தாக்குதல் அபாயம்

ஆவணி 11, 2026
I Phone பாவனையாளரா நீங்கள் ? இனி இந்த தவறை செய்யாதீர்கள்
தொழில்நுட்பம்

I Phone பாவனையாளரா நீங்கள் ? இனி இந்த தவறை செய்யாதீர்கள்

ஆவணி 7, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமனம்!

மட்டக்களப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமனம்!

4 நாட்கள் முன்னர்
ஒட்டுசுட்டானில் சிறப்பாக இடம்பெற்ற பிரதேச தொழிற்சந்தை

ஒட்டுசுட்டானில் சிறப்பாக இடம்பெற்ற பிரதேச தொழிற்சந்தை

5 நாட்கள் முன்னர்
நா.உ.பி ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஈரோஸ் கட்சி தலைவர் இரா. பிரபாகரன் பொலிஸில் முறைப்பாடு

நா.உ.பி ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஈரோஸ் கட்சி தலைவர் இரா. பிரபாகரன் பொலிஸில் முறைப்பாடு

4 நாட்கள் முன்னர்
காணாமல் போன 31 பேரை கண்டறிந்துள்ளோம் – மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு

காணாமல் போன 31 பேரை கண்டறிந்துள்ளோம் – மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு

2 நாட்கள் முன்னர்
வாணவேடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள பலரின் கண்கள்

வாணவேடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள பலரின் கண்கள்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In