EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
கனடிய நகைச்சுவை நடிகர் புல்லர்ட் காலமானார்

கனடிய நகைச்சுவை நடிகர் புல்லர்ட் காலமானார்

ஐப்பசி 14, 2024
வகை: கனடா, முதன்மை செய்தி
A A
Share on FacebookShare on Twitter

கனடாவின் பிரபல நகைச்சுவை நடிகர் மைக் புல்லர்ட் தனது 67 வது வயதில் காலமானார்.

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளரும் நகைச்சுவை கலைஞருமான புல்லர்ட், இடோபிக்கோக் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புல்லர்ட் தனது வீட்டில் இறந்து கிடந்ததாக தெரிவிக்கப்படுகிறது. என்ன காரணத்தினால் அவர் உயிரிழந்தார் என்பது பற்றிய விவரங்கள் தெரிய வரவில்லை.

சில காலமாக புல்லர்ட் நோய்வாய் பட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் மிக நீண்ட காலம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்ற தொகுத்து வழங்கியவர் என்ற பெருமை புல்லர்ட்டைச் சாரும் என தெரிவிக்கப்படுகிறது.

கலைஞர்கள் ரசிகர்கள் என பலரும் அவருக்கு இரங்கல் வெளியிட்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

நோவா ஸ்கோஷியா பாடசாலைகளில் கைப்பேசிக் கட்டுப்பாடு!
கனடா

நோவா ஸ்கோஷியா பாடசாலைகளில் கைப்பேசிக் கட்டுப்பாடு!

கார்த்திகை 24, 2026
நயாகரா – ரொரோன்டோ  இடையே 11 நிமிட விமானப் பயணம்!
கனடா

நயாகரா – ரொரோன்டோ இடையே 11 நிமிட விமானப் பயணம்!

கார்த்திகை 24, 2026
2025 காட்டுத்தீ அனர்த்தம் – அவசரகால நடவடிக்கைகளை வலுப்படுத்த மனிடோபா அரசுக்கு பரிந்துரை!
கனடா

2025 காட்டுத்தீ அனர்த்தம் – அவசரகால நடவடிக்கைகளை வலுப்படுத்த மனிடோபா அரசுக்கு பரிந்துரை!

கார்த்திகை 24, 2026
ஒட்டாவாவில்  உணவு வங்கியை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கனடா

ஒட்டாவாவில் உணவு வங்கியை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கார்த்திகை 24, 2026
தொலைத்தொடர்பு சேவைக்கு புதிய சட்டக் கோரிக்கை
கனடா

தொலைத்தொடர்பு சேவைக்கு புதிய சட்டக் கோரிக்கை

கார்த்திகை 24, 2026
அல்பர்ட்டாவில் முயல்களிடையே பரவும் வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு!
கனடா

அல்பர்ட்டாவில் முயல்களிடையே பரவும் வைரஸ் தொற்று கண்டுபிடிப்பு!

கார்த்திகை 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுடன் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்

தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுடன் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்

2 நாட்கள் முன்னர்
நெல்லியடியில் ஆரம்பமான மாவீரர் வார நிகழ்வுகள்!

நெல்லியடியில் ஆரம்பமான மாவீரர் வார நிகழ்வுகள்!

3 நாட்கள் முன்னர்
விசுவமடு தொட்டியடி ஏற்றுநீர்ப்பாசனத் திட்டம் விவசாயிகளிடம் கையளிப்பு!

விசுவமடு தொட்டியடி ஏற்றுநீர்ப்பாசனத் திட்டம் விவசாயிகளிடம் கையளிப்பு!

6 நாட்கள் முன்னர்
வவுனியா “தாயகம்” அலுவலகத்தில் மாவீரர் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்!

வவுனியா “தாயகம்” அலுவலகத்தில் மாவீரர் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்!

3 நாட்கள் முன்னர்
கிளிநொச்சி குளத்தில் பெருமளவு மீன்கள் உயிரிழப்பு!

கிளிநொச்சி குளத்தில் பெருமளவு மீன்கள் உயிரிழப்பு!

22 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check