EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
நெல்லியடியில் ஆரம்பமான மாவீரர் வார நிகழ்வுகள்!

நெல்லியடியில் ஆரம்பமான மாவீரர் வார நிகழ்வுகள்!

கார்த்திகை 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மாவீரர்நாள் வாரம் இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், நெல்லியடியில் மாவீரர் நினைவேந்தல் கொட்டகை அமைக்க பொலிஸார் தடையேற்படுத்தியிருந்தனர்.

தடைகளை மீறியும் கொட்டகை அமைக்கப்பட்டு, மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது.

நெல்லியடி நகரில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை அமைக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் கொட்டகைகளைப் பொலிஸார் அகற்ற முற்பட்டபோது, ஏற்பாட்டுக் குழுவினருக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த ஐவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டிருந்த வேளை, கொட்டகைகளை பொலிஸார் அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பொலிஸ் விசாரணையின் பின்னர் ஏற்பாட்டுக் குழுவினர், மீண்டும் அதே இடத்தில் கொட்டகை அமைக்க முற்பட்டபோது பொலிஸாருடன் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பொலிஸாரின் எதிர்ப்புக்கு மத்தியிலும், நெல்லியடி நகரில் நினைவேந்தல் கொட்டகை மீண்டும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்படும் என ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

கார்த்திகை 23, 2026
கொள்ளுப்பிட்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்!
அண்மைய செய்திகள்

கொள்ளுப்பிட்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்!

கார்த்திகை 22, 2026
தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுடன் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுடன் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்

கார்த்திகை 22, 2026
கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கையால் விவசாயிகள் பாதிப்பு!
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கையால் விவசாயிகள் பாதிப்பு!

கார்த்திகை 22, 2026
பலாலி விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூடப் பொருத்தப்படவில்லை – திருமாவளவன்
அண்மைய செய்திகள்

பலாலி விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூடப் பொருத்தப்படவில்லை – திருமாவளவன்

கார்த்திகை 22, 2026
பேருந்து நிலைய காணியை அபகரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் – தொழிற்சங்கத்தினர்
அண்மைய செய்திகள்

பேருந்து நிலைய காணியை அபகரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் – தொழிற்சங்கத்தினர்

கார்த்திகை 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

வசாவிளான் இராணுவ வைத்தியசாலையைப் பார்வையிட்ட பாதுகாப்புச் செயலாளர்

வசாவிளான் இராணுவ வைத்தியசாலையைப் பார்வையிட்ட பாதுகாப்புச் செயலாளர்

4 நாட்கள் முன்னர்
செம்மணிப் புதைகுழி விவகாரம் – கார்பன் பரிசோதனை தொடர்பில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

செம்மணிப் புதைகுழி விவகாரம் – கார்பன் பரிசோதனை தொடர்பில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

1 நாள் முன்னர்
எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள்

எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள்

6 நாட்கள் முன்னர்
சிவாஜிலிங்கத்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது – தொல். திருமாவளவன்

சிவாஜிலிங்கத்தின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது – தொல். திருமாவளவன்

6 நாட்கள் முன்னர்
வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check