EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
Jaffna அப்துல் கலாமின் 93வது பிறந்தநாள் இன்றாகும்.

Jaffna அப்துல் கலாமின் 93வது பிறந்தநாள் இன்றாகும்.

ஐப்பசி 16, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 93வது பிறந்தநாள் நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் இடம்பெற்றது.

இதில் அப்துல் கலாமின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணை தூதுவர் சாய் முரளி , யாழ் மாநகர சபை ஆணையாளர், யாழ்ப்பாணம் பொதுசன நூலக பிரதம நூலகர் மற்றும் இந்தியத் துணை தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

சீரற்ற வானிலையால் 16 மாவட்டங்களுக்கு  பாதிப்பு
இலங்கை

சீரற்ற வானிலையால் 16 மாவட்டங்களுக்கு பாதிப்பு

புரட்டாதி 20, 2026
மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு
அண்மைய செய்திகள்

மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு

புரட்டாதி 20, 2026
யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்
அண்மைய செய்திகள்

யாழ் மாவட்ட இளையோர் பெண்கள் அணி மூன்றாம் இடம்

புரட்டாதி 20, 2026
கீரிமலையில் அகற்றப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள்
அண்மைய செய்திகள்

கீரிமலையில் அகற்றப்பட்ட ஆபத்தான மருத்துவக் கழிவுகள்

புரட்டாதி 20, 2026
யாழில் திடீர் மின்சார விநியோக தடை
அண்மைய செய்திகள்

யாழில் திடீர் மின்சார விநியோக தடை

புரட்டாதி 20, 2026
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
அண்மைய செய்திகள்

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

புரட்டாதி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

கைதடியில் புதிய தபால் நிலையம் திறப்பு

கைதடியில் புதிய தபால் நிலையம் திறப்பு

1 நாள் முன்னர்
மீசாலையில் கேபிள் திருட்டு – இருவர் கைது

மீசாலையில் கேபிள் திருட்டு – இருவர் கைது

5 நாட்கள் முன்னர்
வலி.வடக்கு காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

வலி.வடக்கு காணிகளை விடுவிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு

5 மணத்தியாலங்கள் முன்னர்
வடமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு

வடமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ள பணிப்புறக்கணிப்பு

5 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் இடம்பெற்ற  மக்கள் சந்திப்பு

கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In