EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
தமிழர்களுக்கு சரியான தலைமைத்துவம் இல்லாததால் நாங்கள் சுயேட்சை குழுவாக களமிறங்கியுள்ளோம்-சகாதேவன் அருள் தாசன்

தமிழர்களுக்கு சரியான தலைமைத்துவம் இல்லாததால் நாங்கள் சுயேட்சை குழுவாக களமிறங்கியுள்ளோம்-சகாதேவன் அருள் தாசன்

ஐப்பசி 21, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

தமிழ் மக்களுக்கு மைதானம் அமைப்பது வீதி அமைப்பது அபிவிருத்தி அல்ல தமிழருக்கு தேவை தனிமனித அபிவிருத்தி அதைவிடுத்து அபிவிருத்தி என்ற போர்வையில் இளைஞர்களை ஏமாற்றுகின்றனர். எனவே சரியான தலைமைத்துவம் இல்லாத காரணத்தினால் நாங்கள் சுயேட்சை குழுவாக இந்த பாதையை தெரிவு செய்து களம் இறங்கியுள்ளோம். என சுயேட்சைகுழு 4 இலக்கத்தில் தையல் இயந்திரம் சின்னத்தில் போட்டியிடும் தலைமை வேட்பாளர் சகாதேவன் அருள் தாசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்

இந்த தேர்தலில் ஒரு வெற்றிக்கனியை ஏற்றுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. எங்களுடைய மக்களுக்கு நாங்கள் சரியான பாதையை கட்டமைத்து தருவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. நீங்கள் எதிர்பார்க்கலாம் நாங்கள் சுயேட்சை குழுவாக இருக்கின்ற காரணத்தினால் யாரிடமாவது பணத்தை வாங்கிக் கொண்டு இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம் என்று நினைக்கலாம். நாங்கள் அப்படியல்ல கிட்டத்தட்ட 14 வருடமாக ஒரு ஆய்வு செய்தோம். அந்த ஆய்விலேயே எங்களுடைய மக்களுக்கான சரியான பாதை இல்லை என்று தெரிய வந்தது. அதன் காரணமாக தான் நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம்.

உண்மையிலேயே அபிவிருத்தி என்று சொன்னால் ஒன்று பாதை அபிவிருத்தி அப்படி இல்லையென்றால் கட்டட அபிவிருத்தி மைதானங்களை அமைப்பது என்ற போர்வையில் இளைஞர்களை ஏமாற்றுவது போன்ற அபிவிருத்தியை தான் இந்த அரசாங்கத்தோடு சேர்ந்து செய்து கொண்டிருக்கின்றார்கள்.

பாதை அமைப்பது கட்டிடம் அமைப்பது அபிவிருத்தி அல்ல தங்களது வயிற்று பிழைப்புக்காக செய்து கொண்டிருக்கின்றனர். எனவே மக்கள் சிந்தியுங்கள் அதேவேளை தேசியம் என்ற போர்வையில் எமது மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற கட்சிகளுக்கு நாங்கள் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகின்றோம்.

இந்த தேசிய கட்டமைப்பை எவ்வாறு உருவாக்கப் போகின்றார்கள். தேசியம் என்பது ஒரு மொழியின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றது கலை கலாச்சாரம் கல்வி அனைத்தும் இணைந்ததுதான் தேசியம். அதைவிடுத்து தேசியம் என மக்களை ஏமாற்றவேண்டாம்.

தேசிய கட்சிகளுடன் இணைந்து ஏன் பயணிக்க முடியவில்லை எந்த ஒரு அரசாங்கத்திற்கு அதிகாரத்தை கொடுக்க முடியாது தங்களுடைய மக்களின் சொந்த விருப்பு வாக்கின் அடிப்படையில் ஒரு அதிகாரத்தை பெற்றுக்கொண்டு அதன் மூலமாக பாராளுமன்றத்தை அலங்கரிப்பது எங்களுக்கு சிறப்பாக இருக்கும். நாங்கள் புது முகங்களாக இருந்தாலும் நிறைய சிந்தனைகளோடு நிறைய தத்துவங்களோடு உங்களுக்கான பாதையை வழிகாட்டுவதற்காக நாங்கள் இந்த காலத்தில் களமிறங்கி இருக்கின்றோம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

விடுதலைக்காக போராடிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த சங்கீத்சன்
அண்மைய செய்திகள்

விடுதலைக்காக போராடிய அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த சங்கீத்சன்

ஆனி 12, 2026
செம்மணி மனித புதைகுழியில் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்ட 07 என்புக்கூடுகள்
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்ட 07 என்புக்கூடுகள்

ஆனி 12, 2026
கண்டாவளையில் காணி நடமாடும் சேவையூடாக காணிப்பிணக்குகளுக்கு தீர்வு
அண்மைய செய்திகள்

கண்டாவளையில் காணி நடமாடும் சேவையூடாக காணிப்பிணக்குகளுக்கு தீர்வு

ஆனி 12, 2026
மட்டக்களப்பில் இடம்பெற்ற முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல்
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் இடம்பெற்ற முதலாவது இனப்படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல்

ஆனி 12, 2026
மொண்ட்ரியலில் யூத வழிபாட்டுத் தலம் மீதான தீவைப்பு தொடர்பில் சந்தேகநபர் கைது
அண்மைய செய்திகள்

மொண்ட்ரியலில் யூத வழிபாட்டுத் தலம் மீதான தீவைப்பு தொடர்பில் சந்தேகநபர் கைது

ஆனி 12, 2026
மன்னாரில் 40 விவசாயிகளுக்கு விதைக்கடலைகள் வழங்கி வைப்பு
அண்மைய செய்திகள்

மன்னாரில் 40 விவசாயிகளுக்கு விதைக்கடலைகள் வழங்கி வைப்பு

ஆனி 12, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

பாடகர் சங்கீதன் கைதுக்குத் தமிழக அமைச்சர் வன்னி அரசு வன்மையான கண்டனம்!

பாடகர் சங்கீதன் கைதுக்குத் தமிழக அமைச்சர் வன்னி அரசு வன்மையான கண்டனம்!

4 நாட்கள் முன்னர்
வடக்கு கியூபெக்கில் நிகழ்ந்த இரட்டைக்கொலை தொடர்பில் இரு சிறுவர்கள் கைது

மட்டக்களப்பில் போதைப் பொருளுடன் 29 வயதுடைய பெண் வியாபாரி கைது

5 நாட்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்டுள்ள  சிறுவர்களின் என்பு கூடுகள்

செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்டுள்ள சிறுவர்களின் என்பு கூடுகள்

5 நாட்கள் முன்னர்
கடற் பிராந்தியங்களில் கடும் காற்று வீசக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

கடற் பிராந்தியங்களில் கடும் காற்று வீசக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

3 நாட்கள் முன்னர்
யாழில் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சருகு புலி

யாழில் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சருகு புலி

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In