EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச்சீட்டை நாளை முதல் பெற்றுக்கொள்ள முடியும்.

நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச்சீட்டை நாளை முதல் பெற்றுக்கொள்ள முடியும்.

கார்த்திகை 5, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் நாளை முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு காணும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான திகதி மற்றும் நேரத்தினை முன்பதிவு செய்ய முடியும் என பதில் குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்தமாத இறுதி வரை கடவுச்சீட்டைப் பெறுவதற்கான திகதிகள் வழங்கப்பட்டுள்ளதன் காரணமாக, இந்த முறையின் மூலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பம் முதல் திகதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரத் தேவையின் காரணமாக நபர் ஒருவர் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு எதிர்பார்த்திருப்பாராயின், அவர் அதனை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென பதில் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நிவாரணம் வழங்குவது குறித்து  நாமலின் கருத்து!
அண்மைய செய்திகள்

ஆளும்கட்சியினர் புலிகள் அமைப்பின் பாடல்களைப் பயன்படுத்திய போது ஏன் கைதாகவில்லை – நாமல் ராஜபக்ஷ

ஆனி 9, 2026
பாடகர் சங்கீதன் கைதுக்குத் தமிழக அமைச்சர் வன்னி அரசு வன்மையான கண்டனம்!
அண்மைய செய்திகள்

பாடகர் சங்கீதன் கைதுக்குத் தமிழக அமைச்சர் வன்னி அரசு வன்மையான கண்டனம்!

ஆனி 9, 2026
நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்
அண்மைய செய்திகள்

நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

ஆனி 9, 2026
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஆனி 9, 2026
பாராளுமன்றில் அவசரகால சட்டத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்
அண்மைய செய்திகள்

பாராளுமன்றில் அவசரகால சட்டத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

ஆனி 9, 2026
யாழில் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சருகு புலி
அண்மைய செய்திகள்

யாழில் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சருகு புலி

ஆனி 9, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

புங்குடுதீவில் காணாமல் போன கடற்தொழிலாளர்கள் பாதுகாப்பாக   மீட்கப்பட்டனர்

புங்குடுதீவில் காணாமல் போன கடற்தொழிலாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

3 நாட்கள் முன்னர்
யாழில் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சருகு புலி

யாழில் பாதுகாப்பாக மீட்கப்பட்ட சருகு புலி

19 மணத்தியாலங்கள் முன்னர்
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

5 நாட்கள் முன்னர்
நாட்டின் ஜனாதிபதியாக நாமல் வருவார் – இராமநாதன் அர்ச்சுனா

நாட்டின் ஜனாதிபதியாக நாமல் வருவார் – இராமநாதன் அர்ச்சுனா

4 நாட்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்டுள்ள  சிறுவர்களின் என்பு கூடுகள்

செம்மணி மனித புதைகுழியில் அடையாளம் காணப்பட்டுள்ள சிறுவர்களின் என்பு கூடுகள்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In