EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
கனடாவில் பெண் ஒருவர் கொலை – கணவர் கைது

கனடாவில் பெண் ஒருவர் கொலை – கணவர் கைது

கார்த்திகை 18, 2024
வகை: கனடா, முதன்மை செய்தி
A A
Share on FacebookShare on Twitter

ஒஷாவா பகுதியில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அந்த பெண்ணின் கணவர் போலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். டர்ஹம் பிராந்திய போலீசார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

48 வயதான பெண் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வீட்டில் கிடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிர்காப்பு முதலுதவிகளை வழங்கி வைத்தியசாலையில் அனுமதித்த போதும் குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார்.

இந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 41 வயதான குறித்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் பிள்ளைகளுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.

இந்த படுகொலை சம்பவம் பிரதேச மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பில் தங்களது அதிர்ச்சியையும் கவலையையும் பிரதேச மக்கள் வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

யாழில் இடம்பெற்ற கொலையில் மூவர் கைது
இலங்கை

யாழில் இடம்பெற்ற கொலையில் மூவர் கைது

புரட்டாதி 12, 2026
உக்ரைனுக்கு C$350 மில்லியன் வான் பாதுகாப்பு உதவி
கனடா

உக்ரைனுக்கு C$350 மில்லியன் வான் பாதுகாப்பு உதவி

புரட்டாதி 12, 2026
கனடா – அமெரிக்கா வர்த்தக பதற்றம் எல்லைப் பகுதிகளிலும் தாக்கம்
கனடா

கனடா – அமெரிக்கா வர்த்தக பதற்றம் எல்லைப் பகுதிகளிலும் தாக்கம்

புரட்டாதி 12, 2026
எட்மண்டன் தளத்தில்  நடைபெற்ற கனேடியப் படைகளின் அணிவகுப்பு
கனடா

எட்மண்டன் தளத்தில்  நடைபெற்ற கனேடியப் படைகளின் அணிவகுப்பு

புரட்டாதி 11, 2026
பருத்தித்துறையில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் முன்னெடுப்பு
இலங்கை

பருத்தித்துறையில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் முன்னெடுப்பு

புரட்டாதி 11, 2026
அமெரிக்க டொலருக்கு எதிராக சற்று சரிவடைந்துள்ள கனேடிய டொலர்
கனடா

அமெரிக்க டொலருக்கு எதிராக சற்று சரிவடைந்துள்ள கனேடிய டொலர்

புரட்டாதி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

யாழில் இடம்பெற்ற கர்நாடக பக்தி இசை நிகழ்ச்சி

யாழில் இடம்பெற்ற கர்நாடக பக்தி இசை நிகழ்ச்சி

5 நாட்கள் முன்னர்
மன்னார்- யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலங்களின் அவல நிலை

மன்னார்- யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான பாலங்களின் அவல நிலை

6 நாட்கள் முன்னர்
நாமல் ராஜபக்ஷ கைது ஜனநாயகத்துக்கு எதிரானது – தெய்வேந்திரராசா புலேந்திரன்

நாமல் ராஜபக்ஷ கைது ஜனநாயகத்துக்கு எதிரானது – தெய்வேந்திரராசா புலேந்திரன்

7 நாட்கள் முன்னர்
யாழ் மற்றும் நல்லூர் கோட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

யாழ் மற்றும் நல்லூர் கோட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு

6 நாட்கள் முன்னர்
போதைப்பொருள் அற்ற நாடாக கட்டியெழுப்பு சகலரும் கைகோர்க்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

போதைப்பொருள் அற்ற நாடாக கட்டியெழுப்பு சகலரும் கைகோர்க்க வேண்டும் – அந்தனிசில் ராஜ்குமார்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In