EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
தொழு நோயாளர்களை கட்டுப்படுத்த விழிப்புணர்வு முக்கியம் – காவேரி கலாமன்றம்

தொழு நோயாளர்களை கட்டுப்படுத்த விழிப்புணர்வு முக்கியம் – காவேரி கலாமன்றம்

கார்த்திகை 21, 2024
வகை: இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

இலங்கையில் அதிகரித்து வரும் தொழு நோயாளர்கள் தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு அவசியமாக காணப்படுவதோடு இவ்விடயம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிக அளவில் செயல்பட்டு வரும் காவேரி கலா மன்றத்தின் செயற்பாடுகளும் சிறப்பாக அமைந்துள்ளதாக தொழு நோயாளர்கள் தொடர்பில் பணியாற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும் தொழு நோயாளர்களின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக சுகாதாரத் திணைக்களம் சுட்டிக்காட்டுகின்றது.

இந்த வகையில் தொழு நோயாளர்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நோய் அறிகுறிகள் தொடர்பில் மக்களுக்கு வெளிப்படுத்தவும் வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இவ்வாறான சூழலில் பலர் தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வு இன்மையால் நோயின் தாக்கம் அதிகரித்ததன் பின்னர் வைத்தியசாலைகளை நாடிச் செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலைமை காணப்படுகிறது.

கிராம மட்டங்களில் இருந்து நகர் பகுதி வரை தொழுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்திச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இவ்விடத்தில் பல்வேறு அரசு சார்பற்ற நிறுவனங்கள் பணியாற்றி வருகின்றது.எனினும் காவிரி கலா மன்றத்தின் செயற்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் காலத்திற்கு காலம் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு நோயாளர்கள் தொடர்பான கண்காணிப்புகளும் இடம்பெற்று வருகின்றமை சிறப்பாக அமைந்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அண்மைய செய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

ஆனி 5, 2026
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்
அண்மைய செய்திகள்

லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவித்தல்

ஆனி 5, 2026
மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது
அண்மைய செய்திகள்

மட்டக்களப்பில் போலி தங்க ஆபரணங்களை வடிவமைத்தவர் கைது

ஆனி 5, 2026
நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்
அண்மைய செய்திகள்

நாட்டில் கடும் காற்று வீசக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்

ஆனி 5, 2026
மன்னாரில் இடம்பெற்ற  கண்டல் தாவர நடுகை நிகழ்வு
அண்மைய செய்திகள்

மன்னாரில் இடம்பெற்ற கண்டல் தாவர நடுகை நிகழ்வு

ஆனி 5, 2026
செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 என்பு கூட்டு தொகுதிகள்

ஆனி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை

15 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னாரில் கைவிடப்பட்ட  கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை

மன்னாரில் கைவிடப்பட்ட கத்தோலிக்க ஆலயத்தில் புதையல் வேட்டை

15 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னாரில் இடம்பெற்ற  கண்டல் தாவர நடுகை நிகழ்வு

மன்னாரில் இடம்பெற்ற கண்டல் தாவர நடுகை நிகழ்வு

15 மணத்தியாலங்கள் முன்னர்
யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

15 மணத்தியாலங்கள் முன்னர்
இலங்கையில் பாடுவதற்கு கூட தமிழர்களுக்கு உரிமை இல்லை – டானியல் வசந்தன்

இலங்கையில் பாடுவதற்கு கூட தமிழர்களுக்கு உரிமை இல்லை – டானியல் வசந்தன்

15 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In